உலகை மிரட்டும் ஒமிக்ரோன் அமெரிக்காவுக்குள் நுழைந்தது!

0
உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான 'ஒமிக்ரோன்' வைரஸ் அமெரிக்காவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22 ஆம்...

சவூதிக்குள்ளும் நுழைந்த ஒமிக்ரோன்

0
சவூதி அரேபியாவில் முதன் முறையாக ஒமிக்ரோன் திரிபுடன் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரசவ வலியுடன் சைக்கிளில் வைத்தியசாலை சென்று குழந்தை பெற்றெடுத்த எம்.பி.

0
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே...

சீன ஜனாதிபதிக்காக புதிய கொரோனாவின் பெயரை மாற்றிய WHO

0
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய கொரோனா திரிபுக்கு கிரேக்க அகர வரிசையின் இரண்டு எழுத்துகளை தவிர்த்து உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியுள்ளது. புதிய கொரோனா திரிபுகளின் நீண்ட விஞ்ஞான பெயர்களுக்கு மாற்றாகவே கிரேக்க எழுத்துகள்...

சீன குளிர்கால ஒலிம்பிக்கை பிரிட்டனும் புறக்கணிக்கிறது!

0
அமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் பீஜிங்கில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உத்தியோகப்பற்றற்ற முறையில் புறக்கணிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. பைடனின் தீர்மானத்திற்காக அவுஸ்திரேலியா காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியும்...

புதிய வகை கொரோனாவால் பெரும் ஆபத்து – 6 நாடுகளுக்கு பிரிட்டன் கதவடைப்பு!

0
தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது. இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை...

தேயிலை வைத்திருந்த தாயும், மகளும் கைது! நடந்தது என்ன?

0
இறக்குமதி செய்த தேயிலையை பொலிஸார், போதைப் பொருள் என்று நம்பியதால் மலேசியாவைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் அவுஸ்திரேலியாவில் நான்கு மாதம் சிறை தண்டனை அனுபவித்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது...

வரலாற்றில் முதன்முறையாக அன்டார்டிகாவில் தரையிறங்கிய விமானம்

0
வரலாற்றில் முதல் தடவையாக A340 ஏயர்பஸ் விமானமொன்று அன்டார்டிகாவில் தரையிறங்கியுள்ளது. Hi Fly விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. இம்மாதம் இரண்டாம் திகதி ஆபிரிக்காவின் கேப் டவுன் நகரிலிருந்து புறப்பட்ட விமானம்...

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று

0
பிரான்ஸின் பிரதமர் ஜீன் காஸ்ரோ (Jean Castex) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார். உடனடியாக அவர் தன்னைத் தனிமைப்படுத்தி உள்ளார். அவரோடு தொடர்புகளைக் கொண்டிருந்த அமைச்சர்கள் பத்துப் பேர் வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். முதலில் பதினொரு...

ஐரோப்பா, ஆசியாவில் பரவுகிறது பரவைக் காய்ச்சல்

0
ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் கடந்த சில நாட்களாகப் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவுவதாக உலக விலங்கு நல நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் பரவலால் மில்லியன் கணக்கான பறவைகளைக் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாண்டில்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...