காபூல் நகரில் மீண்டும் குண்டு தாக்குதல் – மக்கள் பெரும் பதற்றம்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமான நிலையத்திற்கு தலிபான்கள் இன்று சீல் வைத்திருந்தனர். சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில் காபூல் நகரில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள...
‘கொரோனாவின் தோற்றம்’ – அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கைக்கு சீனா எதிர்ப்பு!
கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை, அது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட வும் இல்லை. (genetically engineered).
-இவ்வாறு தாங்கள் நம்புகின்றனர் என்பதை அமெரிக்காவின் முக்கிய உளவுத் துறையினர் அறிக்கை ஒன்றில் வெளியிட்டிருக்கின்றனர்.
வைரஸ்...
அன்று ஆப்கான் அமைச்சர்… இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்!
சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே தந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு வித்தியாச செய்தி.
வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கனி அரசில் அமைச்சராக பதவி வகித்த சையத் அகமது ஷா சதாத்,...
‘மன்னிக்கமாட்டோம் – தேடிவந்து வேட்டையாடுவோம்’! – ஜோ பைடன் எச்சரிக்கை
காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த...
‘காபூல் தாக்குதல்’ – அமெரிக்க படையினர் உட்பட 60 இற்கும் அதிகமானோர் பலி!
காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தொடராக இடம்பெற்ற இரண்டு பெரும் குண்டுத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைவீரர்கள் பலர் உட்பட அறுபதுக்கும்மேற்பட்ட ஆப்கானியர்கள் உயிரிழந்தனர் என அஞ்சப்படுகிறது.140 பேர்வரை காய மடைந்துள்ளனர். கொல்லப்பட்டோரில் பன்னிருவர்...
காபூல் விமான நிலையத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என தெரிய வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த சம்பவத்தில்...
“ஆப்கான் நெப்போலியன்” ஆண்ட பஞ்ஷிர் மண் தலிபான் வசமாகுமா?
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களது பிடியில் வீழ்ந்து விட்டதாகக் கூறப் பட்டாலும் அங்கு ஒரு மலைப் பிரதேசம்இன்னமும் அவர்களுக்கு அடி பணிய மறுத்து நீண்ட யுத்தத்துக்குத் தயாராகிவருகிறது. அதுதான் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு.(Panjshir Valley). அதனைக்...
பாட்டு சரியில்லை! மண்டபத்துக்குள் வர மறுத்த மணப்பெண்! (Video)
திருமண மண்டபத்துக்குள் தான் முதன்முதலாக நடந்துவரும்போது பின்னணியில் ஒலிக்கவிடுவதற்கு ஏற்கனவே தயார்படுத்திக்கொடுத்த பாட்டை தக்க தருணத்தில் ஒலிக்க விடவில்லை என்பதற்காக மண்டபத்துக்குள் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் மணப்பெண்ணின் வைரல் வீடியோ ஒன்று சமூக...
உலகில் ஒரு பில்லியன் சிறுவருக்கு காலநிலை மாறுதலால் பேராபத்து!
பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களது சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றைப் பறித்துவிடப்போகிறது என்று ஐ. நா.சிறுவர் பாதுகாப்பு நிதியம்(Unicef) எச்சரித்துள்ளது.
காலநிலை நெருக்கடியை ஒரு சிறுவர் உரிமைப் பிரச்சினை என்று...
பின்லேடனின் கடைசி நிமிடங்கள்- மனைவி வெளியிட்ட புதிய தகவல்
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்க படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அப்போது அவரது 4-வது மனைவி அமால் மற்றும் குழந்தைகள் அவருடன் உடன் இருந்தனர்.
அந்த...