இரண்டு திருமணம் செய்யாத ஆண்களுக்குச் சிறை

0
ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணங்கள்  செய்து கொள்ள வேண்டும் என்ற விநோத சட்டமானது ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர்கள்  இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக அந்நாட்டில் ஆண்களின்...

பங்களாதேஷில் இந்துக்கோயில்கள் மீது தாக்குதல் : பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்

0
பங்களாதேஷில் உள்ள இந்துக் கோயில்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா வன்மையாகக் கண்டித்துள்ளார். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடளிக்க முடியாது என்றும், இந்தத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

வில் அம்புகளால் மக்கள் மீது சரமாரி தாக்குதல்- ஐவர் பலி! நோர்வேயில் பயங்கரம்!!

0
நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்களை கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம...

நேபாளத்தில் 32 பேரின் உயிரை பலியெடுத்த பஸ் விபத்து!

0
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் நேபாள்குஞ் பகுதியில் இருந்து கம்கதி நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று முகுல் மாவட்டம் அருகே திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக...

ஆப்கானில் வெள்ளி தொழுகையின்போது கொடூர குண்டுவெடிப்பு

0
ஆப்கானிஸ்தான் – குண்டூஸ் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் பலர் உடல் சிதறிப்பலியாகியுள்ளனர். தலிபான்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.பி.கே. அமைப்பினர் இதற்கு...

கனடா அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு

0
கனடாவில் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளதாக அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கோவிட் தொற்று வேகமாக பரவிய...

பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் 20 பேர் பலி! 200 பேர் காயம்!! (photos)

0
பாகிஸ்தானின் தெற்கே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 200 பேர் காயமடைந்து உள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30...

உலக அளவில் கட்டுக்குள் வருகிறது கொரோனா – உலக சுகாதார நிறுவனம் தகவல்

0
செப்டம்பர் இறுதி வரையில் மூன்றில் ஒரு பங்கு ஆப்பிரிக்க நாடுகள், தங்கள் மக்களில் 19 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளன. ஒரு வார கால உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் பற்றிய...

ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வடகொரியா எச்சரிக்கை!

0
வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயல்பட வேண்டும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு மாத இடைவெளிக்கு பிறகு...

காதலுக்காக அரச பட்டத்தை துறந்த இளவரசிக்கு 26 ஆம் திகதி டும்…டும்…டும்

0
ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான மகோ (வயது 29), கடந்த 2012-ம் ஆண்டு கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கீ கோமுரோ (29)...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...