சீனாவிடம் ஆயுதம் கோருகிறது ரஷ்யா!

0
சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளது. உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா நாடியுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள்...

ஒபாமாவுக்கும் கொரோனா தொற்று

0
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி...

தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் – ஜோ பைடன் எச்சரிக்கை

0
உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது...

உக்ரைன் விவகாரத்தில் இந்திய தலையீடு

0
இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தத்துக்குக் கீழ்ப்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான நேரடிப் பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன்...

‘பொருளாதார தடை’ – சர்வதேச விண்வெளி நிலையம் பூமி மீது விழலாம்! ரஷ்யா எச்சரிக்கை

0
தங்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கக்கூடும் என ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின், “இந்த பொருளாதார தடைகளால்...

புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ சிப்பாய் காலமானார்!

0
புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு இராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார். அவரை அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பினரின் உதவியுடன் பொலிவியா இராணுவம் 1967-ம்...

உக்ரைன் போரில் ரஷ்யாவால் வெற்றிபெற முடியாது – அமெரிக்க ஜனாதிபதி

0
உக்ரைன், ரஷ்ய மோதல் 17ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,582 பேர் ரஷிய தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம்...

வச்ச குறி மாறுமா? கடும் அதிருப்தியில் புதின்!

0
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாவில் மூண்டுள்ள மிகப்பெரிய போராக கருதப்படும் உக்ரைன் போரில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் - ரஷ்யா...

துருக்கியின் முயற்சியால் போர் முடிவுக்கு வருமா?: ரஷியா- உக்ரைன் மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை

0
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெலாரஸ் நாட்டில் இதுவரை 3...

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதத்தில் உயிரிழப்பு!

0
டேவிட் பென்னட் , பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57), இதய நோயால் பாதிக்கப்பட்டார்....

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...