உலகின் முதல் நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது

0
உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது. இதனையடுத்து தலைநகர் ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில...

‘பூனைகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு’

0
தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் பூனைகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடிலெய்ட் பகுதியில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பூனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்ரோறியாவில் உள்ள கிரேட்டர் பெண்டிகோ நகரம்...

பிரிட்டிஸ் மகாராணிக்கு உயிர் அச்சுறுத்தலா?

0
பிரிட்டிஸ் மகாராணி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவேளை வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் கருத்து தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை ஆபத்தான ஆயுதங்களுடன் 19 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்...

சீனாவில் தலைதூக்கும் கொரோனா! குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறுத்தப்படுமா?

0
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் பிப்ரவரி 4 முதல் 20 ஆம் திகதிவரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி...

ஒரே நாளில் 268 பேருக்கு ஒமிக்ரோன்

0
உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான்...

ஒமெக்ரோனால் 2,116 விமான சேவைகள் ரத்து!

0
உலகெங்கும் நேற்று மாலை நிலைவ ரத்தின் படி 2ஆயிரத்து 116 விமானப் பறப்புகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் ஒமெக்ரோன் வைரஸ் காரணமாக ஏற்பட்ட சேவை முடக்கங்கள் என்று முன்னணி விமான சேவை...

தலிபான்களுக்கு நிதி வழங்குகிறது ஐ.நா.!

0
தலிபான்களுக்கு 6 மில்லியன் டொலர் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரேரித்துள்ளது. தலிபான்களால் நடத்தப்படும் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக 6 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை...

விவாகரத்தால் துபாய் அரசரின் 6ஆவது மனைவிக்கு அடித்த அதிஷ்டம்!

0
துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம். இவரது 6-வது மனைவி ஹயா பின்ட் அல் ஹூசைன். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஹயா பின்ட் ஜோர்டன்...

கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் உடைப்பு – பாகிஸ்தானில் கொடூரம்

0
பாகிஸ்தானில் கோவிலுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென சாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள நரேன்புரா நகரில் சுவாமி...

89 நாடுகளுக்குப் பரவியது ஒமிக்ரோன்

0
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளதாகவும் அதன் சமூகப் பரவல் 1.5 மற்றும் மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஒமிக்ரோன் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...