நிலவில் கொடி நாட்டிய 2ஆவது நாடு என்ற சாதனையை படைத்தது சீனா!

0
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் தங்கள் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. 1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்பல்லோ விண்கலம் மூலம்...

புதிய கட்சியின் ஆரம்ப விழா குறித்து ரஜினி ஆலோசனை!

0
டிசம்பர் 31ஆம் திகதி புதிய கட்சி தொடக்க விழா குறித்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி...

‘கொரோனா’ – உலகளவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி!

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்’ – ரஜினி அதிரடி அறிவிப்பு!

0
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது...

‘கொரோனா’ – உலகளவில் 14 லட்சத்து 77 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 77 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

‘ரஜினி முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா’ – விரைவில் முடிவு அறிவிப்பு

0
அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில்,...

சுவீடனின் இளவரசர், இளவரசிக்கு கொரோனா தொற்று!

0
சுவீடன் இளவரசர், இளவரசி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சுவீடன் மன்னர் , ராணியின் மகன், மருமகளுக்கு கொரோனா உறுதியானதாக அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா உறுதியாகியுள்ள இளவரசர் கார்ல்...

‘உலகளவில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து 4 கோடியே 22 லட்சம் பேர் மீண்டனர்’

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

உலகளவில் 6 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது ‘நிவர்’! தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு!!

0
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை...

ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு!

0
உச்ச நட்சத்திரங்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தினை ரெட் ஜெயிண்ட்...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...