இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளிலிருந்து பிரிக்கப்பட முடியாதது: இந்திய வெளிவிவகார அமைச்சர்

0
இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், 2047 ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாக வளர்ந்துவிடும் என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி உலகின்...

சீனாவின் PLA உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும், பிரித்தானிய முன்னாள் ராணுவ விமானிகள்

0
சீனாவின் PLA உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும், பிரித்தானிய முன்னாள் ராணுவ விமானிகள் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பதற்காக முன்னாள் ராயல் விமானப்படை விமானிகளை சீனா நியமித்துள்ளது. பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி,...

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு கூடும் நிலையில் ஷாங்காயில் தனி நபர் தனிமைப்படுத்தல் அதிகரிப்பு

0
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு கூடும் நிலையில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதால் சீன அதிகாரிகள் ஷாங்காயில் ஒற்றை நபர் தனிமைப்படுத்தல்களை அதிகரித்துள்ளனர். ஒரு வார கால தேசிய தின விடுமுறையில்...

ஆக்கிரமித்த பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்! புடின் பிரகடனம்

0
ரஷ்யா அண்மையில் தன்னோடு இணைத்துக்கொண்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும் இராணுவச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் நடத்திய தொலைக்காட்சி உரையாடலின் போது அதிபர் புடின் இதனை அறிவித்துள்ளார். டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன்...

‘தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தினால் சிறை’

0
இந்திய தலைநகர் டெல்லியில் சூழல் மாசு மோசமடைந்திருக்கும் நிலையில் தீபாவளி காலத்தில் அங்கு பட்டாசு கொளுத்தினால் ஆறு மாத சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று நகரின் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. பட்டாசு...

தாய்வான் நீரிணையில் ‘அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை’ தேவை: எதிரணியான சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்து

0
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை கடந்த மாதம் சந்தித்து, தாய்வான் நீரிணை முழுவதும் அமைதி...

பதவி விலகினார் பிரதமர் – பிரிட்டன் அரசியலில் பரபரப்பு

0
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார். இந்தநிலையிலேயே அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் 45 நாட்களே...

காங்கிரசுக்கு புதிய தலைவர் தெரிவு!

0
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சோனியா காந்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால்,...

சீனாவில் நுகர்வோர் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

0
சீனாவின் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பரில் இரண்டு வருட உயர்வை எட்டியதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை விவசாயிகளை தாக்கியது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி செலவின...

‘ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை” – விசாரணையை எதிர்கொள்ள தயார் என்கிறார் சசிகலா!

0
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது என்றும் அந்த பரிந்துரை தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...