உக்ரைனில் போர்க்களம் புகுந்த புதுமனத் தம்பதிகள்

0
போர் களத்தில் தேன் நிலவை கொண்டாடும் உக்ரைன் புதுமணத்தம்பதிகள். Yaryna Arieva , Sviatoslav Fursin ஆகிய இருவருமே ரஷ்யாவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ள உக்ரைன் புதுமணத்தம்பதிகள். இவர்களிருவரும் மே மாதமே திருமணம் செய்ய தீர்மானித்திருந்தனர்....

‘எங்களை கைவிடவேண்டாம்’ – ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி மன்றாட்டம்

0
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வீடியா மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள் என வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரை தனியாக நின்று உக்ரைன் போராடி...

‘போர்ப்பதற்றம் விண்வெளியிலும் தாக்கம் செலுத்துமா’?

0
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உருவாகி இருக்கின்ற போர்ப் பதற்றம் விண்வெளியில் இரு நாடுகளினதும் கூட்டுச் செயற்பாடுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்கு அமைதி நிலவுகிறது என்பதை நாசா அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் சர்வதேச...

முதல் சுற்றுப் பேச்சு பிசுபிசுப்பு – போலந்து எல்லையில் இரண்டாம் சுற்று பேச்சு!

0
பெலாரஸ் நாட்டின் எல்லையோரம் ரஷ்ய - உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுக்கள் முன்னேற்றகரமான முடிவுகள் எதனையும் எட்டாத போதிலும் இரு தரப்புகளும் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கியுள்ளன. உக்ரைன் நாட்டின் சமாதானப்...

‘போர் உக்கிரம்’ – 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்

0
உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. போர் பீதியால் உக்ரைனில் இருந்து...

ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் – சமரச பேச்சில் உக்ரைன் வலியுறுத்து!

0
பெலாரசின் கோமல் நகரில் நடைபெற்று வரும் பேச்சின்போது, ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. ரஷியா- உக்ரைன் போர் 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவின் அழைப்பை ஏற்று...

சமரச பேச்சுக்கான களம் தயார்! புடினின் போர் குணம் மாறுமா?

0
சமரசத்துக்கான பேச்சு மேசை தயாராக உள்ளது என பெலாரஸ் அறிவித்துள்ளது. ரஷ்யாவும் உக்ரேனும், பெலாரஸ்ஸில் சந்தித்து சமாதான பேச்சுகளை நடத்துவதற்கு நேற்று இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே பெலாரஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இரு தரப்பு (ரஷ்யா-உக்ரேன்)...

உலகின் மிகப்பெரிய விமானத்தை தகர்த்தது ரஷ்ய படை!

0
கொரானா நேரத்தில் நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உலகின் "மிகப்பெரிய" விமானம் ரஷியாவால் அழிக்கப்பட்டது. இன்று 5ஆவது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில்...

போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் – அமெரிக்கா அதிரடி

0
ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தது.இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை...

அடங்க மறுக்கும் புடின்! அணுவாயுத படைக்கும் உத்தரவு!!

0
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டின் அணுவாயுத தடுப்புப் படைப்பிரிவை உஷார் நிலையில் வைத்திருக்குமாறு தளபதிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். தேவையற்ற அணுவாயுதப் பதற்றத்தை அவர் உருவாக்குகிறார் என்று அமெரிக்கா கண்டித்திருக்கிறது. புடின் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச தொலைக்காட்சியில்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...