தென்னாபிரிக்கா ஜனாதிபதி ரம்போசாவிற்கு கொவிட் தொற்று

0
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், இலேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகத்துக்கான அமைச்சர் மாண்டில் குங்குபெலே வெளியிட்ட...

வியட்நாமில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி -சுவைக்கும் வாடிக்கையாளர்கள்

0
வியட்நாமில் உணவகம் ஒன்றில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. ஹனோய் நகரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த உணவகம் திறக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே அடுப்பில் வைத்து...

மெக்சிகோவில் பயங்கர விபத்து -49 பேர் பலி! (photos)

0
தெற்கு மெக்சிகோவில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. தெற்கு மெக்சிகோவில், சியாபாஸ் மாநில நகரை நோக்கி நேற்று சரக்கு லாரியில் 107 பேர் சென்றனர்....

ஒரே நாளில் திருமணம்.. ஒரே நாளில் பிரசவம்.. – இரட்டை சகோதரிகள் வாழ்வில் ருசிகரம்!

0
கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளுக்கு தாயான ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர்...

விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரம்

0
இந்தியாவின் முப்படைகளின் பிரதான பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர்...

‘ஹெலிகொப்டர் விபத்து – இந்திய முப்படைகளின் தளபதி பலி!

0
ஹெலிகொப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி உயிரிழந்ததுள்ளமை தொடர்பில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார். குன்னூர் அருகே நிகழ்ந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்...

பாகிஸ்தானில் மீண்டும் கொடூரம்

0
பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இளம்பெண் உட்பட...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்து

0
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து...

ஜேர்மனியில் வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்ப்பு

0
ஜேர்மனியில் பேர்ளின் நகருக்கு தெற்கே வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். அது தந்தை ஒருவர் மேற்கொண்ட கொலைகள் என்பதைப் பூர்வாங்க விசாரணைகள் உறுதிப்படுத்தி உள்ளன. 40 வயதான டேவிட் (Devid...

‘சிறைக்குள் இரும்புப் பெண்’ – உலக நாடுகள் கடும் கண்டனம்!

0
மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சாங் சூகி க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கு சர்வ்தேச ரீதியாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாட்லீட் இது முற்று முழுதாக அரசியல் நோக்கம்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...