வைரஸ்களின் முதல் எதிரி தூக்கிட்டு தற்கொலை!

0
கணினி யுகத்துடன் ஆரம்பித்த வைரஸ் காலத்தை இன்றுவரை பயனாளர்கள் அனுபவித்தபடியுள்ளார்கள். இந்த வைரஸ்களிடமிருந்து கணினிகளை பாதுகாப்பதற்கு முன் முதலில் காப்பரணாக வந்து இறங்கிய ஆபத்பாந்தவர்தான் McAfee – மென்பொருள். இன்றுவரை அதனை யாரும்...

அமெரிக்காவில் இடிந்து விழுந்தது 12 மாடி கட்டிடம் – பலர் பலியென அச்சம்!

0
அமெரிக்காவின் மியாமி பகுதியில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து 90  இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று...

‘வாழ்ந்து முடித்த வனராஜன் 14 வயதில் உயிரிழந்தார்’

0
“தழும்பு சிங்கம்” என்று பட்டப்பெயருடன் கடந்த பதினான்கு வருடங்களாக கென்யாவில் வாழ்ந்து வந்தாலும் உலகளாவிய ரீதியில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த பிரபலமான சிங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. 2012 இல் நான்கு வயதாக...

சீனாவில் ‘நாய் இறைச்சி திருவிழா’ ஆரம்பம்!

0
சீனாவில் யூலின் பிரதேசத்தில் வருடாந்தம் ஜூன் மாதம் நடைபெறும் நாய் இறைச்சி திருவிழா கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. இந்தத் திருவிழாவில் பெருந்தொகையான நாய்கள் வெட்டப்பட்டு, பல்வேறு முறைகளில் சமைத்து பரிமாறப்படும். சுமார் பத்து நாட்களுக்கு நடைபெறும்...

அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதல் – 9 சிறார்கள் உட்பட 10 பேர் பலி

0
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்டதில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், கைவிடப்பட்ட...

தமிழகத்தில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று!

0
தமிழகத்தில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கே இவ்வாறு அதிக வீரியம்மிக்க டெல்டா திரிபு கொரோனா தொற்றியுள்ளது.

மீண்டும் மோதலுக்கு தயாராகும் வடகொரிய ஜனாதிபதி

0
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் கொள்கை போக்கிற்கு பதிலடியாக வடகொரியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்த கிம் ஜாங் அன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மற்றும் மோதல் என...

காசாமீது இஸ்ரேல் படையினர் மீண்டும் வான்வழித் தாக்குதல்

0
போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது. மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு...

அணு ஆயுதங்களை குவிக்கும் 9 நாடுகள்! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

0
உலகின் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அவை அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகும். சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி...

அ.தி.மு.கவை அழியவிடமாட்டேன் – சசிகலா சபதம்

0
மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று மீண்டும் பேசி உள்ளார். சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சசிகலாவுடன் தொலைபேசியில்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...