கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!

0
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு! லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாமீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் தொடுத்துள்ள வர்த்தகப்போரை இவர் சமாளிப்பாரென மக்கள் நம்புகின்றனர். பொருளாதார...

சிரியாவில் கலவரம்: இரு நாட்களுக்குள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

0
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மாத்திரம் பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர்...

12 வருடங்களுக்கு பிறகு மகுடம் சூடுமா இந்திய அணி?

0
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம்,...

விடைபெறுகிறார் ட்ரூடோ: கனடாவின் புதிய பிரதமர் நாளை அறிவிப்பு!

0
கனடா மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக உரையாற்றியுள்ளார். புதிய பிரதமரை லிபரல் கட்சி நாளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே தனது கடைசி உரையில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின்...

கனடா, மெக்சிகோமீதான வர்த்தக போரிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்!

0
கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் 2 வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க பொருள்களுக்குரிய...

ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா நேரடி பேச்சு!

0
பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், காசாவில் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில்...

கனடா பிரதமருடன் முட்டிமோதும் ட்ரம்ப்!

0
கனடா பிரதமர் ட்ரூடோவை ஆளுநர் என மீண்டும் விளித்துள்ள ட்ரம்ப், அதிகாரத்தில் நீடிக்க அவர் வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார். ' இறக்குமதி வரி உயர்வு பற்றி என்ன செய்யலாம் என்று...

அமெரிக்காவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் கனடா முறைப்பாடு!

0
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பிடம் கனடா முறைப்பாடு முன்வைத்துள்ளது. இந்த தகவலை உலக வர்த்தக அமைப்பு இன்று...

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய தங்கக் கை மனிதர் காலமானார்!

0
  24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய தங்கக் கை மனிதர் காலமானார்! இரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தங்கக் கை மனிதர்" என போற்றப்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த...

அமெரிக்கா, கனடாவுக்கிடையிலான வர்த்தகப்போர் உக்கிரம்!

0
அமெரிக்க பொருள்களுக்கு கனடாவில் இன்று முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்துள்ளார். கனடாவின் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...