இந்தியாவுக்கு தக்க பதிலடி: பாகிஸ்தான் இராணுவம்!

0
  இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு...

தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு!

0
  தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். கடந்த 22ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு...

1963 இல் மூடப்பட்ட சிறைச்சாலையை மீள திறக்க ட்ரம்ப் உத்தரவு!

0
அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் இந்த அல்காட்ராஸ் சிறை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை அல்காட்ராஸை...

போர் பதற்றம்: அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை!

0
போர் பதற்றம்: அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை! பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு சபைக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது. இதில்...

இஸ்ரேலை தாக்குவோம்: ஈரான் மீண்டும் எச்சரிக்கை!

0
" அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்" - என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான மோதல்...

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!

0
  இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் தரப்பும் உறுதி செய்துள்ளது. தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தத் தாக்குதலில் நான்கு பேர்...

இம்ரான் கானின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்!

0
இம்ரான் கானின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்! பாகிஸ்தானில் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆகியோரின் எக்ஸ் தள கணக்குகள்...

போப் தோற்றத்தில் ட்ரம்ப்: சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்

0
அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்' என கூறியிருந்த டிரம்ப் , போப் போல் ஆடை அணிந்த ஏஐ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த ஏஐ படமானது...

பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் செனல் இந்தியாவில் முடக்கம்!

0
  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ யூடியூப் உட்பட 17 சேனல்களை முடக்கி இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்...

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
" ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்'" என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...