எலான் மஸ்க்கின் சல்யூட்டால் வெடித்துள்ள சர்ச்சை!
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைக் கொண்டாடும் நிகழ்வில், நாஜி பாணி சல்யூட் போல ஒரு கை செய்கை செய்ததாக தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகிறது அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலக அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளது.
குடியேற்றம் முதல்...
அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பம் என்கிறார் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது ஜனாதிபதியாக வாஷிங்டனில் திங்கள்கிழமை பதவியேற்றார்.
இதன்போது தனது முதல் உரையை நிகழ்த்திய ட்ரம்ப் “அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல்...
மூன்றாம் உலகப் போர்மூள இடமளியேன்!
இன்று அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக நேற்று கேப்பிடல் ஒன் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அங்கு டிரம்ப் பேசியதாவது,
நமது நாட்டை சரியான பாதையில் கட்டமைக்க வேண்டும். நாளை...
காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த காதலிக்கு மரண தண்டனை
காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா கடந்த 2021 ஆம் ஆண்டு முதுநிலை...
அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டொக்!
அமெரிக்காவில் டிக்டொக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
டிக்டொக் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் குறித்த...
தேவையேற்படின் மீண்டும் போர்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!
தேவையேற்படின் மீண்டும் போரை தொடங்குவதற்குரிய முழு உரிமையும் எமக்கு உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை...
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் நாளை பதவியேற்பு
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக அவர் நாளை 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
பதவியேற்பு...
மொராக்கோ அருகே படகு கவிழ்ந்து 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மோரிடானியா, மேற்கு...
போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: நாளை முதல் பணயக் கைதிகள் விடுவிப்பு
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், நாளை முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக...