வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுகிறார் பைடன்!

0
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடன் 20 ஆம் திகதி நண்பகல் வெள்ளை மாளிகையில் இருந்து...

பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்: 10 பேர் பலி: 4 லட்சம் பேர் வெளியேற்றம்!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள்...

திருக்குறளை பரப்ப உலகம் முழுதும் திருவள்ளுவர் மையங்கள்!

0
உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலக நாடுகள் யுத்தத்தை தவிர்த்து, புத்தரின் போதனைகளைப்...

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 46 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

0
காசாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46 ஆயிரத்து மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்...

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி அறுவர் உயிரிழப்பு!

0
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். அத்துடன், 30-இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள...

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: ஐவர் பலி!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டிடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. சுமார் 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். குறித்த காட்டுத்...

திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்-தேவஸ்தானம் அறிவிப்பு

0
HMPV வைரஸ் பரவல் காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, ”HMPV வைரஸ் காரணமாக பாதிப்புகள்...

ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு விதித்தார் ட்ரம்ப்!

0
தான் பதவியேற்பதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகமே வெடித்துவிடும்" என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ப்ளோரிடா மாகாணத்தின் மார் அ லாகோ நகரில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்...

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்

0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன்...

கனடாவின் புதிய பிரதமர் அனிதா ஆனந்த்?

0
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லிபரல்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...