மகா கும்பமேளா விழாவில் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

0
உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர் எனவும், 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கை,...

மகா கும்பமேளா கூட்ட நெரிசலால் 15 பேர் உயிரிழப்பு? பலர் காயம்!

0
உலகில் மிகப்பெரிய ஆன்மீக விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளா, கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம்...

இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

0
விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வரும் நிலையில், 100வது ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இன்று காலை 6.23 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்...

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

0
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் பெப்ரவரி மாதம் தன்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில்...

சீனாவின் டீப்சீக் ஏஐ செயலிக்கு அமோக வரவேற்பு: அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவு!

0
சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பூட் செயலிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு, உலக கோடீஸ்வரர்களுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. சீனாவின் ஸெஜியாங் மாகாணம் ஹாங்சூ நகரில், லியாங்...

மனைவி செய்த சித்ரவதையால் கணவர் தற்கொலை ; கர்நாடகாவில் சம்பவம்!

0
மனைவியின் துன்புறுத்தல் தாங்காமல், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹூப்ளி சாமுண்டீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பெட்டரு கோலப்பள்ளி(40). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவருக்கு 2...

பங்களாதேசுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவையடுத்து பங்களாதேசுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20-ம் திகதி பதவியேற்றார். முதல் நாளிலேயே உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது...

இஸ்ரேலுக்கு வெடிகுண்டு வழங்க பைடன் விதித்த தடையை நீக்கினார் ஜனாதிபதி ட்ரம்ப்!

0
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய...

ஏஐ மாநாடு பெப். 10 ஆம் திகதி பிரான்ஸில் ஆரம்பம்!

0
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வருமு; பெப்ரவரி 10-ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பெப்ரவரி 10 மற்றும் 11-ம்...

தீவிரவாதி தஹாவூர் ராணாவை ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

0
மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...