கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை!

0
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கையில், விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து, மூவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மத்திய அமெரிக்காவின் கரீபியன் கடலின் வடக்கு பகுதியில் பெலிஸ் எனும் நாடு உள்ளது. இங்கு மெக்சிகோ எல்லைக்கு...

மியன்மாரில் 4,900 பேர் விடுவிப்பு: ஆங் சான் சூ கி தொடர்ந்து சிறை வைப்பு!!

0
மியன்மாரில் 4,900 பேர் விடுவிப்பு: ஆங் சான் சூ கி தொடர்ந்து சிறை வைப்பு!! மியன்மாரில் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியன்மார் இராணுவ...

படகு கவிழ்ந்து 50 பேர் பலி: கொங்கோ நாட்டில் சோகம்!

0
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக...

தொடரும் வரிப்போர்: சீன பொருட்களுக்கு 245 சதவீத வரி!

0
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சீனா அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த புதிய வரி...

இஸ்ரேலியர்களுக்கு மாலைதீவில் கதவடைப்பு!

0
இஸ்ரேலியர்களுக்கு மாலைதீவில் கதவடைப்பு! இஸ்ரேலியர்கள் தமது நாட்டுக்குள் வருவதற்கு மாலைதீவு தடை விதித்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாக,...

வர்த்தகப் போர் உக்கிரம்: வாஷிங்டனுக்கு அடுத்த அடி கொடுத்தது பீஜிங்!

0
அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா,...

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைப்பு!

0
சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே 3 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள தேர்தலானது சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெறும் 14 ஆவது பொதுத் தேர்தல்...

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நிறுத்தியது சீனா!

0
அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் இராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் அமுல்படுத்தியிருந்தார். கடந்த...

விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் உட்பட அறுவர் பலி!

0
அமெரிக்க விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாய் சைனி. பெண் மருத்துவரான இவர் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டை சேர்ந்த மைக்கேல்...

காசாவில் பட்டினியில் வாடும் சிறார்கள்!

0
இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குறைந்தது 60 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஏனெனில் காசாவுக்குள்...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...

ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு!

0
உச்ச நட்சத்திரங்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தினை ரெட் ஜெயிண்ட்...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...