பணயக் கைதிகளை விடுவித்தால் காசாவில் போர் நிறுத்தம்!
“ ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இஸ்லாமியர்களின் புனித ரமழான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளது."
- இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரி...
பாலஸ்தீன பிரதமர் திடீர் ராஜினாமா! அமெரிக்காவின் பிடி இறுகுகிறதா?
பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், தற்போது இவர் ராஜினாமா செய்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர்...
தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு – 15 பேர் பலி!
மதவழிபாடு செய்ய கூடியிருந்தபோது நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ (Burkina Faso). நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில்...
காசா போருக்குப் பின் இஸ்ரேலின் திட்டம் என்ன?
இஸ்ரேல் - காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் குழுவை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து வருகிறார். இச்சூழலில், காசா போருக்கு...
அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது
அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவினை வெற்றிகரமாக தொட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவனத்தின் வெற்றி இது...
உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30 ஆம் திகதி...
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் இல்லை
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. – என்று அனைத்து சர்ச்சைகளுக் கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஷ்யாவின் நிலைப் பாட்டை ஜனாதிபதி புடின் கூறியிருந்தார்.
அண்மையில், ரஷ்யா, விண்வெளிக்கு அணுகுண்டு...
காசா போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள் – இளவரசர் வில்லியம் வலியுறுத்து
காஸாவில் இடம்பெற்று வரும் போரை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வருமாறு வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த...
அமெரிக்காவில் குரங்குகளுக்கு 200 ஏக்கரில் குட்டி நகரம்!
அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200...
அதிகமுறை கழிவறை சென்ற பெண் பயணி.. விமானத்தில் இருந்து வெளியேற்றம்
பெண் பயணி ஒருவர் அடிக்கடி விமானத்தின் கழிப்பறையைப் பயன்படுத்தியதற்காக இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம்,...