‘கோட்டாவுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு வழங்கவும்’ – ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரிக்கை

0
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா...

புதிய அமைச்சரவை அடுத்தவாரம்! ஜீவனுக்கும் அமைச்சு பதவி!!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில்...

ஆளுநர் நியமனத்தில் ஐ.தே.க. – மொட்டு கட்சிகளிடையே மோதல்!

0
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க,...

ரயில் மோதி குடும்பஸ்தர் பலி! ஹட்டனில் கோர விபத்து!!

0
ஹட்டன், மல்லியப்பு பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மஸ்கெலியா, சாமிமலை பகுதியைச் சேர்ந்த சிவனு கன்னியப்பன் (வயது - 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து பதுளை...

மனோ, திகாவை மதிக்கின்றேன் – மலையக கட்சிகளிடையே சிறந்த ஒற்றுமை! ஜீவன்

0
வடக்கு, கிழக்கிலுள்ள கட்சிகளை விடவும் மலையகத்தில் உள்ள கட்சிகளிடையே சிறந்த ஒற்றுமை நிலவுகின்றது - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

மத்திய மாகாண ஆளுநராகிறார் நவீன் திஸாநாயக்க

0
முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை, மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். குறித்த பதவியை ஏற்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

‘நாடு விட்டு நாடு பாயும் பயணம் தொடர்கிறது’ – தாய்லாந்து சென்றடைந்தார் கோட்டா!

0
மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்து சென்றடைந்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச வெளியேறியதை அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில்...

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி நாமலுக்கு?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின்...

கூட்டணியை உடைக்கும் ‘பருப்பு’ வேகாது! மனோவின் நெருப்பு பதில்!!

0
" தமிழ் முற்போக்கு கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்த பருப்பு, இந்த நெருப்பில் வேகாது." இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் மனோவின் முகநூல்...

‘சர்வக்கட்சி அரசில் இணையமாட்டோம்’ – ஜே.வி.பி. திட்டவட்டமாக அறிவிப்பு

0
" சர்வக்கட்சி அரசில் ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இணையாது." - என்று முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். ஜே.வி.பி.தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். " ஜனாதிபதி எம்மை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...