21 இல் இழுபறி தொடர்கிறது!

0
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இழுபறி நிலை நீடிக்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை என அறியமுடிகின்றது. எனினும்,  இவ்விடயம் தொடர்பில்...

ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு எம்.பியும் இராஜினாமா?

0
ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இரு வாரங்களுக்கு பின்னர் அவர் பதவி விலகும் முடிவை அறிவிப்பாரென அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில்...

ராஜபக்சக்களுக்கு தலையிடியாக மாறியுள்ள ’09’ ஆம் திகதி!

0
ராஜபக்ச குடும்பத்துக்கு பொருந்தாத நாளாக '09' ஆம் திகதி மாறியுள்ளது என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன. குறிப்பாக '09' ஆம் திகதி ராஜபக்சக்களுக்கு வலி தந்த நாளாகவும், மறக்க முடியாத நாளாகவும் அமைந்துள்ளது என...

அரசியல் பயணம் தொடரும் – பஸில் அதிரடி!

0
" எனது அரசியல் பயணம் தடைபடாது. அது திட்டமிட்ட வகையில் தொடரும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...

சஜித்துக்கு தலையிடி! சம்பிக்க தனிவழி!!

0
Update- நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ......... ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,...

’21’ இற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு! அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்றிரவு இடம்பெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த கையோடு இக்கூட்டம் இடம்பெறும் என தெரியவருகின்றது. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இதன்போது...

‘பிரதமரை பதவி நீக்க ஜனாதிபதிக்கு பாராளுமன்ற அனுமதி அவசியம்’

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு - தனது இஷடத்துக்கேற்ப பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை, அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்காமல் இருப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கான 21 ஆவது...

’21’ ஐ வைத்து ரணிலுக்கு பொறி வைக்கிறது மொட்டு கட்சி

0
'21' ஊடாக பிரதமருக்கு கடிவாளம் போட முற்படுகிறது மொட்டு கட்சி! 'பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம்' ஜனாதிபதி வசம் இருக்க வேண்டுமென வலியுறுத்து 2023 பெப்ரவரியில் நாடாளுமன்றம் கலைப்பு? பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதியின்...

பிரதமர் ரணில் 07 ஆம் திகதி விசேட உரை

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைவரம் பற்றி அவர் அந்த உரையில் தெளிவுபடுத்துவார். நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

அமைச்சு பதவிக்காக பல்டி அடித்த நிமலுக்கும், அமரவீரவுக்கும் மைத்திரி ஆப்பு!

0
கட்சி முடிவைமீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரம் மைத்திரிபால சிறிசேன...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...