4 கோரிக்கைகளுக்கு அரசு பச்சைக்கொடி! கூட்டமைப்பு மகிழ்ச்சி (முழுமையான தொகுப்பு)

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கும், வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகளை கையகப்படுத்தாமல் இருப்பதற்கும் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன...

‘சர்வக்கட்சி மாநாட்டின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி’

0
சர்வக்கட்சி மாநாட்டின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதென்பதை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஏற்றுக்கொண்டுள்ளார் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ரணிலுடன் இணைவார்கள்...

சர்வக்கட்சி மாநாட்டில் கடுப்பாகிய ரணில் – மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

0
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என்பது தொடர்பில் ஆராய நாம் இங்கு வரவில்லை. அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றி இங்கு கதைக்க முடியாது. இறுதியில் விஜயன்...

‘புதிய பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றம்’

0
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று (22.03.2022) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பயங்கரவாத தடுப்பு (தற்காலிக...

சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க சஜித் அணியும் முடிவு!

0
சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளது. கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வக்கட்சி  மாநாடென்பது ஊடக கண்காட்சியெனவும், பிரச்சினைகளை தீர்க்கும் உண்மையான...

‘சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று நாடகம் – நாம் பங்கேற்கமாட்டோம்’ – அநுர

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காதென அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். "...

23 ஆம் திகதி நுகேகொடையில் களமிறங்குகிறது ஜே.வி.பி.!

0
அரசுக்கு எதிராக பாரியதொரு எதிர்ப்பு கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி, எதிர்வரும் 23 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ளது. 'மக்கள் சக்தியின் எதிர்ப்பு' எனும் தொனிப்பொருளின்கீழ் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் ஜேவிபி உட்பட தேசிய மக்கள்...

சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயாராகிறது ஐ.தே.க.!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டமொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...

மின்கட்டண அதிகரிப்பிற்கு முஸ்தீபு

0
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இது...

‘அரசின் செல்வாக்கு சரிவு’ – புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, அரசியல் நிலைவரம் தொடர்பான புலனாய்வு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது அரசுக்கு அவ்வளவு நல்லதாக இல்லை என்றே கூறப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அரசுக்கான செல்வாக்கு நாளாந்தம் வீழ்ச்சியடைந்துவருவதாகவும், தீவிர ஆதரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...