சீரற்ற காலநிலையால் 20 பேர் பலி! ஒருவர் மாயம்! ஐவர் காயம்!!

0
நாட்டில் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 960 வீடுகள் பகுதியளவும், 18 வீடுகள் முழுமையாகவும்...

சீரற்ற காலநிலையால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

0
நாட்டில் 23 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. வெள்ள நீரில் மூழ்கி 9 பேரும், மண்சரிவில் சிக்குண்டு எழுவரும், மின்னல் தாக்கி இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர். அத்துடன்,...

கொழும்பில் காணாமல் போன மூன்று சிறுமியர்! தேடியலையும் பெற்றோர்

0
கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமியர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதிற்குபட்ட சிறுமியரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. நேற்று (08)...

நாடு மீண்டும் முடக்கப்படலாம்! எச்சரிக்கை விடுப்பு!!

0
" மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும்."- என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்...

அலி சப்ரியின் சகோதரனையும் பதவி விலகுமாறு அழுத்தம்?

0
நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதியமைச்சர் அலிசப்ரியின்...

மூன்று பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை! தீபாவளியன்று வட்டவளையில் பயங்கரம்!! (படங்கள்)

0
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட, வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு...

அரசியல் தலைவர்களின் தீபத் திருநாள் வாழ்த்துச் செய்திகள்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீபாவளி வாழ்த்துச் செய்தி... அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது. உலகலாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. இந்துக்களின் ஆன்மீக...

சீரற்ற காலநிலையால் 5,821 பேர் பாதிப்பு! நால்வர் பலி!!

0
நாட்டில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர். அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா,...

ஹட்டனில் 6 கோடி ரூபா கொள்ளை! சினிமாப் பாணியில் வேனை கடத்திய சாரதி கைது!!

0
ஹட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01.11.2021) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சஜித் இன்று வழங்கிய உறுதிமொழி!

0
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள், ஐக்கிய மக்கள் ஆட்சியின்கீழ் கண்டறியப்படுவார்கள். பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும்."- என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். வத்தளையில்...

‘சுயம்பு’ படத்​தில் செங்கோல் வரலாறு: ஹீரோ நிகில் சித்தார்த்தா தகவல்

0
நடிகர் நிகில் சித்தார்த்தாவின் 20-வது படம் ‘சுயம்பு’. இதை பரத் கிருஷ்ண​மாச்​சாரி இயக்​கியுள்ளார். சம்​யுக்​தா, சுனில், அஜய், நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில்...

சூர்யா ஜோதிகா காதல் திருமணத்திற்கு இந்த பிரபல நடிகை தான் காரணம்! – மனம்திறந்த சிவகுமார்

0
சூர்யா - ஜோதிகா 1999ஆம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு...

மருத்துவராக பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா: ரசிகர்கள் வாழ்த்து!

0
தென்னிந்தியத் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, தற்போது மருத்துவ பட்டம் பெற்றுள்ளார். மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவர் தனது எம்பிபிஎஸ் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...