“டீசல் தியனவாத? தெங் செபத?” – ஹட்டனில் முழங்கினார் சாணக்கியன்

0
" டீசல் இருக்கிறதா...., பெற்றோல் இருக்கிறதா....., பால்மா இருக்கிறதா....., இப்போது சுகமா (தெங் செபத)" - என பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாணியிலேயே கேள்விக்கணைகளைத் தொடுத்து, அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்...

‘பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்’ – வலுக்கிறது ஆதரவு! நுவரெலியாவிலும் கையெழுத்து வேட்டை!!

0
" பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்திவருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இச்சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும்." - என்று தமிழ்த்...

நாட்டில் நெருக்கடி உச்சம்! பதவி விலகுமா அரசு?

0
" இரு அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் இந்நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முழுமையாக பதவி விலக வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

பஸிலின் ஜனாதிபதி கனவை நாங்களே தகர்த்தோம் – ஒப்புக்கொண்டார் விமல்

0
" 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பஸில் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அதனை நாம் தடுத்துநிறுத்தினோம். அதனால்தான் அவர் எம்முடன் மோதினார். இன்று பதவி நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் கவலை அடையவில்லை."...

விமல், கம்மன்பிலவுக்காக பொங்கியெழுகிறார் வாசு

0
" அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியாகும்." - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், தான் வகிக்கும் அமைச்சு பதவி தொடர்பில் கட்சியின்...

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் பிரேரணை! இலங்கை நடுநிலை!!

0
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, சீனா , பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை போக்கை கடைபிடித்தன. ரஷ்யா, பெலா...

“போர் வேண்டாம்” – ரஷ்யா, உக்ரைனிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை

0
"போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை...

உங்கள் பிரதேசத்தில் மின்வெட்டும் நேரம்! அறிந்துகொள்ளுங்கள்!

0
இன்று (மார்ச் 2) ஏழரை மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,...

ரஷ்யா, உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை வழங்கியுள்ள சலுகை

0
இலங்கையில் தற்போது தங்கியுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கான விசா காலத்தில் இரு மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 11 ஆயிரத்து 463 ரஷ்யர்களும், 3 ஆயிரத்து 993 உக்ரைனியர்களும் இலங்கையில்...

ஐ.நா. ஆணையரின் அறிக்கை – கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில்!

0
"இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...