‘அரசின் காலைவார நாம் தயாரில்லை’ – சுதந்திரக்கட்சி அறிவிப்பு

0
" அரசின் காலை வாருவதற்கும், பயணத்தை தடுப்பதற்கும் நாம் தயாரில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

‘ வழங்கிய உறுதிமொழிகளை அடுத்த மூன்றாண்டுகளில் நிச்சயம் நிறைவேற்றுவேன்’ – ஜனாதிபதி

0
"ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்தையும், எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவேன்." - என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்...

‘கௌரவமாக வெளியேறுங்கள்’ – சுதந்திரக்கட்சிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தார் நாமல்

0
" அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கௌரவமான முறையில் வெளியேறவேண்டும். " - என்று அமைச்சல் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசில்...

சர்வஜன வாக்கெடுப்பு வேண்டாம் உடன் தேர்தலுக்கு செல்லுங்கள்!

0
" இந்த அரசை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, பதவி காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது பற்றி கதைப்பதில் பயன் இல்லை. எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே...

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை குறித்து 19, 20 ஆம் திகதிகளில் விவாதம்

0
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. குறித்த விவாதத்தை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித்...

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! ஆட்சி காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு?

0
" சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அரசின் பதவி காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கக்கூடாது. அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று...

அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு!

0
அமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. முக்கியமான சில விடயங்களைக்கருத்திற்கொண்டே அமைச்சரவை மாற்றம் பிறபோடப்பட்டுள்ளதெனவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. அமைச்சரவை மாற்றம் ஜனவரி முற்பகுதியில் நிகழும் எனவும், முக்கியமான சில அமைச்சுகள்...

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் – சந்திரிக்காவுடன் சுசில் சங்கமம்!

0
பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாளர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது...

‘ அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முழு ஆதரவை தாருங்கள்’ – ஜனாதிபதி கோரிக்கை

0
"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு மேலும் ஒரு திட்டத்தை யதார்த்தமாகும் வகையில், ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மொனராகலை - சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

அமைச்சரவையில் எப்படியான மாற்றம்? வெளியானது தகவல்!

0
அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன. புதிதாக எவரும்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...