நவீன், அர்ஜுன ரணதுங்க சஜித்துடன் சங்கமம்! 9 ஆம் திகதி யாப்பு வெளியீடு!!
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் என...
21/4 தாக்குதல் – பொலிஸ் விசாரணைகள் நிறைவு! நாளை சட்டமா அதிபரை சந்திக்கிறார் சரத் வீரசேகர!!
" ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட 8 சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைள் நிறைவடைந்துவிட்டன. 257 பேர் விளக்கமறியலில் உள்ளனர். ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி சட்டமா...
கொரோனா மேலும் எழுவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 137 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு பெண்களும், மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஐவர் 60 வயதடைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக...
மேலும் 16 பேருக்கு கொரோனா! தண்டுகலா தோட்டம் ‘லொக்டவுன்’!!
ஹட்டன்,நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேறமுடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு...
‘பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியோம்’ – இராணுவத் தளபதி
வெளிநாடுகளில் உள்ள புலி உறுப்பினர்கள், இலங்கையில் ஸ்தீரமற்ற நிலைமையை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக முயற்சிக்கின்றனர்.இதற்காக முன்னாள் போராளிகளையும், வறுமையில் இருப்பவர்களையும் அவர்கள் இலக்குவைக்கின்றனர். ஆனால் அவர்களின் திட்டங்கள் கடந்தகாலங்களைப்போன்றே முறியடிக்கப்படும்."
இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட்...
‘கொரோனா’ மேலும் ஒருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாத்திரம் 517 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று மாத்திரம் இதுவரையில் 517 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின்...
2ஆவது அலைமூலம் 22,484 பேருக்கு கொரோனா – 116 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (03) 22 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 116 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட...
‘கொரோனா’ – மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 129 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் 70 வயதடைக்கடந்தவர்கள். அத்துடன், அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இலங்கையில் கொரோனா...
மனோவின் கருத்துக்கு எதிராக பொன்சேகா போர்க்கொடி!
"மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கிடையாது. புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது. புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்....