2ஆவது அலைமூலம் 17,938 பேருக்கு கொரோனா! 83 பேர் உயிரிழப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (26) 17ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 83 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் ...
2ஆவது அலைமூலம் 17,432 பேருக்கு கொரோனா! 81 பேர் உயிரிழப்பு!!
2ஆவது அலைமூலம் 17,436 பேருக்கு கொரோனா! 81 பேர் உயிரிழப்பு!!
கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 70 வயதடைக்கடந்தவர்கள்.
கொழும்பு 15, கினிகத்தேன, பண்டாரகம, சிலம்பலாபே ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்களே...
பலியெடுக்கும் கொரோனா 3ஆவது அலை! 32 நாட்களில் 77 பேர் உயரிழப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்துள்ள 32 நாட்களில் மாத்திரம் 77 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர்...
‘கொரோனா’ மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 14, கொழும்பு 15 மற்றும் ஏனைய பகுதியை சேர்ந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 60 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி...
‘மலையக மக்களுக்கு 100 நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள்’
'மலையக மக்களுக்கு 100 நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள்'
கொழும்பில் கொரோனா தாண்டவம்! 22 நாட்களில் 49 பேர் உயிரிழப்பு!!
கொழும்பில் கொரோனா தாண்டவம் 21 நாட்களில் 49 பேர் உயிரிழப்பு!
கொட்டகலை – ராணியப்பு தோட்டத்தில் 2 வயது சிறுவனுக்கு கொரோனா!
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தில் 2 வயது சிறுவன் ஒருவருக்கு இன்று (22) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார்.
இதனையடுத்து...
‘கொரோனா’ ஊழித்தாண்டவம்! 29 நாட்களில் 70 பேர் உயிரிழப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (20) 16ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 70 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம்...
லிந்துலை,அக்கரப்பத்தனை, பூண்டுலோயாவில் மூவருக்கு கொரோனா!
நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் நேற்று (21.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை – லிந்துல, லிப்பகல தோட்டம், அக்கரபத்தனை பெல்மோர் தோட்டம்...