இன்னும் 3 வருடங்கள் கொரோனாவுடன் வாழவேண்டும்!

0
" கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் இன்னும் மூன்று வருடங்களாவது வாழவேண்டிவரும். எனவே, கொரோனா முதலாவது  அலையைக் கட்டுப்படுத்துவதற்கு கையாளப்பட்ட நடைமுறைகளை தற்போது முழுமையாக பின்பற்றமுடியாது." - என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி...

‘கொரோனா’வால் இலங்கையில் மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவர் 70 வயதைக்கடந்தவர்கள். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால்...

2021 ஜனவரியில்கூட 1000 ரூபா கிடைப்பது சந்தேகமே!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச  வரவு – செலவுத் திட்ட உரை ஊடாக நேற்று யோசனை முன்வைத்துள்ளார்....

‘பட்ஜட்’டை எதிர்க்க எதிர்க்கட்சிகள் முடிவு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை  விமர்சித்துள்ள பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் என அறிவித்துள்ளன. அத்துடன், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு...

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐவரும் 60 வயதைக்கடந்தவர்கள். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின்...

2ஆம் அலைமூலம் 14,154 பேருக்கு கொரோனா! 48 மரணங்கள்!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 14 ஆயிரத்து 154 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 382 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள்...

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் மூவர் உயிரிழப்பு!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 60 வயதைக்கடந்தவர்கள். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

அனுசா தலைமையில் மலையகத்தில் மலர்கிறது புதிய கட்சி!

0
மலையகத்தில் விரைவில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து 'மலையக குருவி'க்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சந்திரசேகரனின் புதல்வி  சட்டத்தரணி அனுசா...

இலங்கையின் 75ஆவது பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு – டிசம்பர் 10 இறுதி வாக்கெடுப்பு!

0
பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் 2021 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) முன்வைக்கப்படவிருப்பதால் நாடாளுமன்றம் நாளை (17) பிற்பகல் 1.40 மணிக்கு கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க...

2 ஆவது அலைக்கு மத்தியில் வருன்கிறது கோட்டா அரசின் கன்னி ‘பட்ஜட்’ !

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவுத் திட்டம் நாளை  (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் 17 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

0
  இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள்...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...