வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு என்ற செய்திகளில் உண்மை இல்லை

0
வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஹொரண, மீகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென பொலிஸ் பேச்சாளர். பிரதி பொலிஸ்மா அதிபர்...

‘பேலியகொடையிலிருந்து ஹாலி – எல ரொசட் தோட்டத்துக்கு தப்பிவந்த கொரோனா தொற்றாளர்’

0
'பேலியகொடையிலிருந்து ஹாலி - எல ரொசட் தோட்டத்துக்கு தப்பிவந்த கொரோனா தொற்றாளர்'

‘கொரோனா’தாண்டவம் – இலங்கையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

0
'கொரோனா'தாண்டவம் - இலங்கையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வலிசுமந்த வாழ்க்கை வாழும் ஹோப் தோட்ட மக்கள்!

0
வலிசுமந்த வாழ்க்கை வாழும் ஹோப் தோட்ட மக்கள்!

மேலும் 256 பேருக்கு கொரோனா – 7 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

0
மேலும் 256 பேருக்கு கொரோனா - 7 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

தெமட்டகொடை, மருதானையும் முடக்கம்! மேலும் 3 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு!!

0
நாட்டில் மேலும் 5 பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில்...

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று!

மலையக மக்களுக்காகவே ’20’ இற்கு ஆதரவாக வாக்களித்தேன் – வெளியானது அரவிந்தகுமாரின் அறிக்கை!

0
மலையக மக்களுக்காகவே '20' இற்கு ஆதரவாக வாக்களித்தார் - வெளியானது அரவிந்தகுமாரின் அறிக்கை!

‘அரவிந்தகுமாரின் முடிவுக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் தொடர்பு இல்லை’

0
'அரவிந்தகுமாரின் முடிவுக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் தொடர்பு இல்லை'

பறிபோகிறது அரவிந்தகுமாரின் பதவி? அவசர கூட்டத்துக்கு அழைப்பு!

0
பறிபோகிறது அரவிந்தகுமாரின் பதவி? அவசர கூட்டத்துக்கு அழைப்பு!

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...