மன்னாரில் மாயமான மர்ம நபர்: புறமுதுகில் பொதியுடன் தேவாயலத்திற்கு வந்ததால் சர்ச்சை : மன்னாரில் தேடுதல்
குறித்த பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்தலில் இருந்து விலக தயாரா? ராதாவுக்கு அனுசா சவால்!
பொதுத்தேர்தலில் இருந்து விலக தயாரா? ராதாவுக்கு அனுசா சவால்!
சஜித் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் – திகா சூளுரை
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியே பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபாவில் அரசியல் நாடகமா? பொங்கியெழுந்து பதிலடி கொடுத்தார் ஜீவன்
ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது