மடூல்சீமையில் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு!

0
மடூல்சீமையில் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு! மடூல்சீமை, எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் 23 வயதுடைய இளைஞரை கொலை செய்து வீசிய இரு சந்தேக நபர்களும்,...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையில் நேற்று மாலைவரை மூவர் உயிரிழந்துள்ளனர். இருவர்...

சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

0
கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 34 ஆயிரத்து 492 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே...

அம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்ட ராஜபக்சக்கள்!

0
இலங்கையில் 1936 ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச குடும்பம் அரசியலில் ஈடுபட்டுவருகின்றது. மஹிந்த ராஜபக்சவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச அரச பேரவையில் அங்கம் வகித்துள்ளார். அதன்பின்னர் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்...

நுவரெலியாவில் 8 ஆசனங்களுக்காக 308 பேர் போட்டி

0
நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 17 அரசியல் கட்சிகளில் இருந்தும், 11 சுயேச்சை குழுக்களில் இருந்தும் 308 பேர் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளினதும், 4 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு...

தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஆராய்வு

0
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார...

நுவரெலியாவில் விபசார விடுதி முற்றுகை: ஐந்து பெண்கள் கைது!

0
நுவரெலியா- பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள விடுதியொன்றில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதியொன்று நேற்று (08) முற்றுகையிடப்பட்டது. நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றின்...

வேட்பாளர் பட்டியலால் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்!

0
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம்...

முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 30 முன்னாள் எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை!

0
9ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சுமார் 30 பேர்வரை நாடாளுமன்ற அரசியலுக்கு விடைகொடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சமல்...

ஈரானின் அணு உலைகளை குறிவைக்கும் இஸ்ரேல்! போர் பதற்றம் உக்கிரம்!!

0
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஈரானின் அணுஉலைகளை தாக்குதவதற்கு ஈரான் தயாராகிவருகின்றது என தகவல் வெளியான...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...