நழுவினார் தம்மிக்க பெரேரா: மொட்டு கட்சியின் வேட்பாளர் நாமல்?

0
2ஆம் இணைப்பு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி தேர்தல் சமரில் இருந்து தான் விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அவர் இன்று எழுத்துமூலம்...

ரணிலுக்கு தோள்கொடுக்க 100 எம்.பிக்கள் களத்தில்!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல்...

9 தமிழ் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம்!

0
🛑 9 பேர் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம் 🛑 எழுவர் இன்னும் முடிவு இல்லை 🛑 தேர்தலை புறக்கணிக்குமாறு இருவர் அறைகூவல் 🛑 மொட்டு கட்சியை முழுமையாக கைவிட்ட தமிழ் எம்.பிக்கள் தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...

வடக்கில் இருந்து ஜனாதிபதியொருவரை உருவாக்குவதே எனது இலக்கு – நாமல்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் வடக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வென்றெடுப்பது எனது இலக்காக இருக்கின்றது, அவர் ஜனாதிபதிபதவிவரை செல்ல வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் - என்று மொட்டு...

மொட்டு கட்சி முடிவை மாற்ற வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்!

0
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கட்சி எடுத்துள்ள தீர்மானம் மீளப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி கூட்டம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்தது மொட்டு கட்சி

0
2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஈபிடிபியின் இரு எம்.பிக்கள், தேசிய காங்கிரஸின்...

தோட்ட பகுதி பாடசாலைகளை மேம்படுத்த மேலும் 300 மில்லியன் வழங்குகிறது இந்தியா!

0
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் ரூபா வழங்கி இருந்தது. அந்த தொகையை 600 மில்லியன் ரூபாவாக இந்தியா அதிகரித்துள்ளது. இதற்கடைய ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக...

ஆளப்போவது யாரு? அனல் கக்கும் அரசியல் களம்!

0
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட்...

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன்: அறிவிப்பு விடுத்தார் ரணில்

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதற்கான கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். காலியில் இன்று நடைபெற்ற “ ஒன்றிணைந்து வெல்வோம் - காலியில் நாம் " பொது...

செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்! வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!!

0
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 15  வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்தல் திகதி மற்றும் வேட்பு மனு ஏற்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள்...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...