இன்று மாலை வாக்கெடுப்பு: வெளிநாடு சென்றிருந்த எம்.பிக்களும் நாடு திரும்பினர்

0
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. வெளிநாடுகளுக்கு பறந்திருந்த அமைச்சர்கள் அவசரமாக நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்த மேலும் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பயணத்தை...

பஸிலின் ஆட்டம் ஆரம்பம் – இன்று முத்தரப்பு சந்திப்பு!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய மூன்று கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன. பஸில் ராஜபக்ச தலைமையிலேயே இக்கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல் சந்திப்பும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடன் 2ஆவது...

தயாசிறி தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி 20 ஆம் திகதி உதயம்!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது. 18 கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ள இக்கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கூட்டணி...

ஆட்டோ விபத்தில் இளைஞன் பலி! மூவர் காயம்: புளியாவத்தையில் சோகம்

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை – சாஞ்சிமலை பிரதான வீதியில் புளியாவத்தை பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர். இன்று...

ஜே.வி.பி., முன்னிலை சோஷலிசக் கட்சி சங்கமம் சாத்தியமா?

0
ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பவற்றின் சங்கமம் சாத்தியப்படாததொன்றாகும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். துரோகிகளுடன் இணைந்து செயற்பட தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜே.பி.வி....

முழு நாட்டையும் உலுக்கிய பெரியநீலாவணை இரட்டைக்கொலை: நடந்தது என்ன?

0
கட்டுரை – பாறுக் ஷிஹான் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்வதற்கு முற்பட்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணை யங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் முதன்மைச் செய்திகளாக வலம் வந்து...

20 ஆம் திகதி பலப்பரீட்சை – சபாநாயகரை காக்க ஆளுங்கட்சி வியூகம்!

0
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது மார்ச் 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. குறித்த பிரேரணைமீது மூன்று நாட்கள் விவாதத்தை எதிரணி கோரி இருந்தாலும் இரு நாட்களே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி...

சபாநாயகரின் தலைவிதி 20 ஆம் திகதி நிர்ணயம்…!

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இரு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு, 20 ஆம்...

நானுஓயா பகுதியில் பாடசாலை மாணவியை வன்புணர்ந்த நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட (52) வயதுடைய நபருக்கு 10 வருட கடூழிய...

இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை: யாழில் பயங்கரம்!

0
மனைவியுடன் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டநிலையில் அந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் வயது 23 என்ற...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...