நுவரெலியாவில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்றுவந்த சகோதரர்கள் கைது!

0
நுவரெலியா கட்டுமானை மற்றும் களுகெலே ஆகிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த வாடகை விடுதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கஞ்சா போதைப்பொருளும் நுவரெலியா...

திகா அணியின் தேர்தல் ஆட்டம் ஏப்ரல் 28 தலவாக்கலையில் ஆரம்பம்: சஜித்தும் பங்கேற்பு!

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின விழா எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி தலவாக்கலையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது என்று சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரியை பொலிஸ் உடனடியாக அணுக வேண்டும்

0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை தெரியும் என பகிரங்கமாக கூறுகிறார். இது ஒரு அதிர்ச்சி தகவல் குண்டு. பொலீசார் உடனடியாக மைத்திரிபாலவை அணுகி, உயிர்த்த ஞாயிறு...

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05?

0
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதால் அதற்கு தயாராகுமாறு ஐக்கிய தேசியக்...

தப்பியது சபாநாயகரின் தலை! நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!!

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளும் 75, எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளுங்கட்சியும், அதன் பங்காளிக்கட்சிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன....

இன்று மாலை வாக்கெடுப்பு: வெளிநாடு சென்றிருந்த எம்.பிக்களும் நாடு திரும்பினர்

0
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. வெளிநாடுகளுக்கு பறந்திருந்த அமைச்சர்கள் அவசரமாக நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்த மேலும் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பயணத்தை...

பஸிலின் ஆட்டம் ஆரம்பம் – இன்று முத்தரப்பு சந்திப்பு!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய மூன்று கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன. பஸில் ராஜபக்ச தலைமையிலேயே இக்கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல் சந்திப்பும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடன் 2ஆவது...

தயாசிறி தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி 20 ஆம் திகதி உதயம்!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது. 18 கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ள இக்கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கூட்டணி...

ஆட்டோ விபத்தில் இளைஞன் பலி! மூவர் காயம்: புளியாவத்தையில் சோகம்

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை – சாஞ்சிமலை பிரதான வீதியில் புளியாவத்தை பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர். இன்று...

ஜே.வி.பி., முன்னிலை சோஷலிசக் கட்சி சங்கமம் சாத்தியமா?

0
ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பவற்றின் சங்கமம் சாத்தியப்படாததொன்றாகும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். துரோகிகளுடன் இணைந்து செயற்பட தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜே.பி.வி....

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...