அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்! உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி ரணில்!!

0
அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலையும், அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் மாகாண சபை தேர்தலையும் நடத்த தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு...

உக்ரைன் போரால்தான் கோட்டா வீடு சென்றார்…..! இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இலங்கைக்கு என்ன நடக்கும்?

0
" உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்களால்தான் கோட்டாபய ராஜபக்சவுக்கு வீட்டுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. எனவே, இஸ்ரேல் - ஹமாஸ் போரால் மீண்டும் இந்நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால்...

பதுளை பஸ் விபத்தில் ஒருவர் பலி – 25 பேர் காயம்!

0
பதுளையில் இபோச பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 25 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பதுளையில் இருந்து கெட்டவத்த நோக்கி பயணித்த இபோச பஸ்ஸே, வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது. வயோதிப...

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நீதி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

0
" நாட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. மக்கள் மனம் அறிந்துதான் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மீளப்பெறும் திட்டம் இல்லை." - என்று...

வைத்தியசாலைமீது தாக்குதல் – 500 பேர் பலி! காசாவில் பெரும் சோகம்!!

0
காசா பகுதியில் உள்ள வைத்தியசாலைமீது நடத்தப்பட்டுள்ள குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 500 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை உலக நாடுகள் கண்டித்துள்ளன. வடக்கு காசாவில் தாக்குதல் நடத்துவதற்காக அங்குள்ள மக்களை தெற்கு...

கொட்டகலை ரொசிட்டா உட்பட 30 பண்ணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!

0
" மில்கோ மற்றும் NLDB க்கு சொந்தமான கொட்டகலை ரொசிட்டா பண்ணை உட்பட 30 பண்ணைகளை இந்தியாவிற்கு விற்க அரசு தயாராகி வருகின்றது." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில்...

7 தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு புதனன்று கடிதம் அனுப்ப திட்டம்

0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை மறுதினம் (18) புதன்கிழமை ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியப் பிரதமருக்குத்...

“உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமை அவசியம்”

0
உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான Geopolitical Cartographer கொழும்பு சிட்டி சென்டரில்...

ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தை இலங்கையில் உருவாக்க திட்டம்

0
ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயமொன்றை இந்நாட்டில் உருவாக்கத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இதற்காக பிங்கிரிய மற்றும் இரணைவில ஆகிய பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக...

இஸ்ரேலிடமிருந்து சஜித், அநுர, சம்பந்தன் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமாம் – கூறுகிறது மொட்டு கட்சி

0
இஸ்ரேல் நாட்டின் எதிர்க்கட்சியிடமிருந்து இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையின்போது அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படக்கூடிய சூழ்நிலை...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...