புதிய பாப்பரசர் தெரிவு!
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ், புதிய போப் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின், 2,000ஆம் ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்தவர் போப் ஆக தேர்வாவது இதுவே முதன்முறையாகும்.
இது பெருமைமிக்க தருணமாகும்,...
ஐதேகவின் இரும்பு கோட்டை தகர்ப்பு! கொழும்பை ஆளப்போவது யார்?
பல தசாப்தங்களாக தனது ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த மிக முக்கிய உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபையை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது. குறித்த சபைக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும்...
தாக்குதலை ஆரம்பித்தது இந்தியா: 9 முகாம்கள் குறிவைப்பு!
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்திய இராணுவம் முன்னெடுத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு – 2025 (நேரலை)
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச சபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳 -
🐓 இதொகா - 06
🧭 - தேசிய மக்கள் சக்தி - 06
☎️ - ஐக்கிய...
1963 இல் மூடப்பட்ட சிறைச்சாலையை மீள திறக்க ட்ரம்ப் உத்தரவு!
அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் இந்த அல்காட்ராஸ் சிறை அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை அல்காட்ராஸை...
ஜனநாயக திருவிழா ஆரம்பம்! விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு பதிவு!!
கொழும்பு மற்றும் யாழ். மாநகரசபைகள் உட்பட இலங்கையில் 339 உள்ளுராட்சிசபைகளுக்குரிய ஜனநாயகத் திருவிழா இன்று நடைபெறுகின்றது.
இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு ஆரம்பமானது. முதல் மாலை 4 மணிவரை வாக்காளர்கள் தமது...
குட்டி தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டம் தயார்: 2,485 வேட்பாளர்கள் போட்டி!
நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு...
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து மாயை தோற்றுவிப்பு!
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து மாயை தோற்றுவிப்பு!
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் அடுத்த வார நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம்...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் நாம்: நிச்சயம் அதை நீக்குவோம்!
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அச்சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றிய குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது - என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று...
பிரச்சார போர் நள்ளிரவுடன் ஓய்வு!
உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்குரிய பிரச்சாரப் போர் இன்று (03) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. இதனால் இன்று இறுதிக்கட்ட சூறாவளிப் பிரச்சாரத்தில் கட்சிகள் ஈடுபடவுள்ளன.
தேர்தலுக்கான மௌன காலம் ஆரம்பமானதும் எவரேனும் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால் உரிய...