தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்!

0
" வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை’ யை உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ள மே தின செய்தியில்...

மே தினத்தில் அரசியல் பலத்தைக் காட்ட கட்சிகள் கங்கணம்

0
தமக்கான மக்கள் ஆதரவு அலை  கடுகளவேனும் குறையவில்லை என்பதை காண்பிக்கும் வகையில் ஆளுங்கட்சியும், இதோ மீண்டெழுந்து வருகின்றோம் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரதான எதிர்க்கட்சிகளும் மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தவுள்ளன. இதனால் மே...

கோல் பேஸில் மேதினக் கூட்டம்: ரணில் எதிர்ப்பு!

0
" கோல் பேஸை அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவதில்லை என அனைத்து கட்சிகளும் தீர்மானித்தன. அந்த உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி தற்போது மீறியுள்ளது." - என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று...

தேர்தல் பிரச்சார புயலாக மாறவுள்ள மே தினக் கூட்டம்!

0
மே தினக் கூட்டம் மற்றும் பேரணியை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன. மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்குரிய பிரச்சார போர் 3 ஆம் திகதி...

காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!

0
  பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள்...

இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் வகிக்க ஈரான் தயார்

0
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில்,...

காஷ்மீர் தாக்குதல்: உலக தலைவர்கள் கடும் கண்டனம்!

0
  பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் தமது நாடுகள் உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்கா,  , ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி,  ஆஸ்திரேலிய பிரதமர்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் காணி: கம்பனிகளுடன் பேச்சு!

0
"தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பு தொடர்பாக அதிகபட்சமான முயற்சிகளை மேற்கொள்வோம். " - என்று ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

இலங்கையென்பது மலையக தமிழர்களினதும் நாடு: அவர்களுக்கு உரிமை இல்லையென எவராலும் கூற முடியாது!

0
இலங்கையென்பது மலையக தமிழர்களினதும் நாடு: அவர்களுக்கு உரிமை இல்லையென எவராலும் கூற முடியாது! " அரசியல் செய்யும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றை நாம் மதிக்கின்றோம். எனினும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்நாட்டில் மீண்டும்...

இனவாதம் தலைதூக்க இடமளியோம்: யாழில் ஜனாதிபதி உறுதி!

0
யாழ். தையிட்டி, திஸ்ஸ விகாரையை மையப்படுத்தி வடக்கிலும், தெற்கிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் நிறுத்தப்பட்டால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டில் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை. அதனை...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...