இலங்கைக்கு 1.5. மில்லியன் யூரோக்களை வழங்குகிறது ஐ.ஒன்றியம்!
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உத்தேசித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உணவு,...
கஜீமா வத்தை தீ பரவல் – 80 வீடுகள் சேதம் – 220 பேர் இடம்பெயர்வு! இன்று விசாரணை...
கொழும்பு 15 , முகத்துவாரம், கஜீமா தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயால் 80 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளன.
நேற்றிரவு 7.30 மணியளவில் குடியிருப்பில் பரவிய தீ, கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் , கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில்...
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவு – அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுகளில் முன்னேற்றத்தை வெளிவிவகார...
போராட்டங்களை தடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல!
" போராட்டங்களை தடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பின் அனுமதியை இனி குறைந்தபட்சம் 6 மணி நேரத்துக்கு முன்னராவது பெற வேண்டும்." - என்று பதில் பாதுகாப்பு அமைச்சர்...
‘தேசியப் பேரவை’ – கூட்டமைப்பு, ஜே.வி.பி., சுதந்திரக்கட்சி புறக்கணிப்பு!
தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான 'தேசிய பேரவை' எனப்படும் நாடாளுமன்றக்குழுவுக்கு 32 உறுப்பினர்கள் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உட்பட நான்கு கட்சிகள் அதில் அங்கம் வகிக்கவில்லை.
நாடாளுமன்றம்...
தேசிய பேரவையில் மனோ, திகா, ஜீவன்!
'தேசிய பேரவை'யில் மூன்று மலையக தமிழ் எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. மற்றும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரே...
கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை குழுவை அமைக்க ஜீவன் அழைப்பு!
" பெருந்தோட்ட நிறுவனங்களால் மக்களுக்கு நன்மைகள் நடப்பதில்லை. தொழிலாளர் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ளாததால்தான் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினோம். தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எதிர்காலத்தில் ஏனைய...
200 வருடங்கள் லயன் வாழ்வு – அப்பட்டமான மனித உரிமை மீறல்!
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 200 வருடங்களாக லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான நிதி அரசாங்கத்திடம்...
பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு!
2019 நவம்பர் மாதத்துக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியும், டலஸ் ஆதரவு அணியும் இணைந்தே சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை...
ஜெனிவா ஊடாக இலங்கையை முடக்கும் முயற்சி வெற்றியளிக்காது – பிரதமர்!
" தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்கூட விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்த ஆட்சிக்கு எதிரான சக்திகளே ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றன. ஜெனிவா ஊடாக எம்மை முடக்கும் முயற்சி...













