பாராளுமன்றத்தில் பலத்தை இழக்கிறது மொட்டு கட்சி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு, நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலத்தையும் இழக்கும் நெருக்கடியான கட்டத்தில் உள்ளது.
159 ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் பலமான நிலையில் இருந்த மொட்டு கட்சி வசம்...
அரவிந்தகுமார் ‘பச்சை துரோகி’ – ஹட்டனில் கொடும்பாவி எரிப்பு!
மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் அட்டனில் இன்று (21.04.2022) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து,...
போர்க்களமானது ரம்புக்கனை! ஒருவர் பலி – 11 பேர் காயம்!! நடந்தது என்ன?
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மோதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைக்...
காங்கிரஸ் நடுநிலை வகிப்பது ஏன்? ஜீவன் விளக்கம்
" நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி எமக்கு தெளிவுபடுத்தவில்லை, சிலவேளை, அது நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தால் அடுத்தக்கட்டம் என்னவென்பது குறித்தும் விவரிக்கப்படவில்லை. எனவேதான், நடுநிலை வகிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. எனினும், எதிர்த்தரப்பினர் தமது...
இ.தொ.காவின் ‘நடுநிலை’ அரசியலுக்கு சாட்டையடி கொடுத்த மனோ!
" அரசிலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும். எனவே, முட்டாள்தனமாக எவரும் மக்களை முட்டாளாக்க நினைக்க கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...
வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் வரையறை! புதிய நடைமுறை அறிவிப்பு!!
உடன் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிளொன்றுக்கு 1000 ரூபாவுக்கு உட்பட்ட அளவிலும், ஆட்டோவுக்கு ஆயிரத்து 500 ரூபாவுக்கு உட்பட்டதாகவும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
அத்துடன், வேன்,...
‘ராஜபக்சக்களின் ஆட்சிக்கு எதிராக நாமும் வீதியில் இறங்குவோம்’ – சு.க. எச்சரிக்கை!
" மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ராஜபக்சக்கள் ஆட்சி அமைக்க முற்பட்டால் - அந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்குவோம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர்...
11 கட்சிகளின் பிரதிநிதிகள், இ.தொ.காவினர் சஜித்துக்கு வழங்கியுள்ள உறுதிமொழி
அரசமைப்பு திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தல், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட...
மைத்திரி – சஜித் அவசர சந்திப்பு! விமல் அணியும், இ.தொ.காவும் பங்கேற்பு!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் வதிவிடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் 11 கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில்...
கோட்டாவை விரட்டும்வரை ஓயாதீர்! போராட்டங்களை தீவிரப்படுத்தவும்!!
" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். அவர் பதவி விலகும்வரை ஓயக்கூடாது."
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று அறைகூவல் விடுத்துள்ளார்.
மக்கள் போராட்டங்களை, வன்முறையாக...