குட்டி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்!
336 உள்ளுராட்சிசபைகளுக்குரிய தேர்தல் எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவால் இந்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிசபைகளுக்கு இன்று வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே தேர்தல் திகதி...
விபத்தில் இளைஞன் பலி: கம்பளையில் பெரும் சோகம்!
கம்பளை, கண்டி பிரதான வீதியில் கல்கெடியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பத்தொன்பது வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை, கண்டி வீதியை சேர்ந்த அகமட் ரிஸ்வி மொஹமட் ரிஹாம் என்பவரெ...
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பை ஏற்க தயார்: பொன்சேகா தெரிவிப்பு!
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பொன்றை கையளித்தால் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
' பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை...
கம்பளை, குறுந்துவத்த பகுதியில் பாடசாலை மாணவனுக்கு நடந்துள்ள கொடூரம்…!
"டினர்" திரவம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்மை ஆசிரியரிடம் காட்டிக்கொடுத்தார் என சந்தேகித்து சக மாணவனின் காலில் டினரை வீசிய சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களிடம், கம்பளை குருந்துவத்த பொலிஸார் நேற்று விசாரணைகளை...
பட்டலந்த அறிக்கை குறித்து அடுத்து நடக்கபோவது என்ன?
பட்டலந்த ஆணைக்குழு விசாரணை அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பியகம பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள்...
பட்டலந்த அறிக்கை தொடர்பில் சபையில் இரு நாட்கள் விவாதம்!
பட்டலந்த வதை முகாம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.
சபைமுதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மேற்படி அறிக்கையை முன்வைத்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஒரு இருண்ட அறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டலந்த அறிக்கை இன்று...
இந்திய ஆசிரியர்களை அழைத்துவருமாறு நான் கோரவில்லை!
" இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுத்தேன் என வெளியான செய்தியில் உண்மை இல்லை." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
ஐதேகவின் கடைசி கோட்டையும் அநுர வசமாகுமா? சஜித்துக்கும் பலப்பரீட்சை!
336 உள்ளாட்சி சபைகளுக்கு ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் நடைபெறவிருந்தாலும், கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றுவது குறித்து பிரதான கட்சிகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.
குட்டி தேர்தலிலும் தமக்கே வெற்றியென அடித்துக்கூறும் தேசிய மக்கள் சக்தி, கொழும்பு மாநகரசபையிலும்...
ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வருகிறார் மோடி: மலையக தலைவர்களுடனும் சந்திப்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...
12 வருடங்களுக்கு பிறகு மகுடம் சூடுமா இந்திய அணி?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம்,...