122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ள முன்னாள் எம்.பிக்கள் 43 பேர்….!

0
  அறகலயவின்போது தமது சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எனக்கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர், மொத்தமாக 122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல...

எதிரணி கூட்டணி: சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

0
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (05) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள...

சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளது

0
77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல்,...

Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்

0
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும்...

சர்வதேச செஸ் போட்டி: வெற்றிவாகை சூடினார் பிரக்ஞானந்தா

0
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் 87வது டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச...

பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

0
தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடி இறுதி வரைக்கும் ஓயாது குரல் கொடுத்த பெருந்தலைவர் - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில்...

மக்கள் விரும்பும் வீட்டுத் திட்டமே மலையகத்தில் முன்னெடுக்கப்படும்!

0
மலையகத்தில் மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இறுதியான எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு தனி வீடுகள் கட்டப்படும் எனவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். "...

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்! ஞாயிறன்று யாழ். மாவிட்டபுரத்தில் இறுதிக்கிரியைகள்!!

0
தமிழினத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக அஹிம்சை வழியில் இறுதி வரை அயராது போராடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்மாவை சேனாதிராஜா (வயது 82)நேற்று இரவு காலமானார். மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம்...

அரச மாளிகையைவிட்டு கௌரவமாக வெளியேறாவிடின் மாற்று நடவடிக்கை!

0
எழுத்துமூலம் அறிவிக்குமாறு இழுத்தடிப்பு செய்துகொண்டிருக்காமல் முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்க வீடுகளில் இருந்து வெளியேறுவதுதான் பொருத்தமான நடவடிக்கை. அவ்வாறு இல்லையேல் வெளியேற்றுவதற்கு மாற்று வழிகள் உள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...

பெப்ரவரி நடுப்பகுதியில் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்!

0
மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஹேமாகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.“...

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...