22 ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி முன்னிலை!
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோ வெற்றிபெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்குரிய 7 ஆசனங்களில் ஐந்தை அநுர தரப்பு கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும், மொட்டு...
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் (நேரலை)
நுவரெலியா மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்
திருகோணமலை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்
பதுளை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்
.........
கொழும்பு மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்
........
தபால்மூல வாக்கு - மொனறாகலை...
வாக்களிப்பு நிறைவு! நுவரெலியாவில் 70 சதவீதமானோர் வாக்களிப்பு!!
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை அமைதியான முறையில் நடைபெற்றது. பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் 70 சதவீதமானோர் வாக்களித்தனர் என்று...
நாடு முழுதும் வாக்களிப்பு ஆரம்பம்!
அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம்.
நாடாளுமன்றத்துக்கு மக்கள் ஆணைமூலம் 196 உறுப்பினர்களும், தேசிய...
வாக்கு உங்கள் உரிமை கட்டாயம் பயன்படுத்துங்கள்
" வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனை கட்டாயம் பயன்படுத்துங்கள்." என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தேர்தலை நீதியாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும்,...
அமைதியான தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற...
ரூ. 2000? எங்கே அன்று சொன்னதை இன்று செய்யுங்கள்! அநுரவுக்கு ரணில் சவால்!!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தேசிய மக்கள்...
மின் கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும்!
மின்சார கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியவை...
டெலிபோன் கூட்டணிக்குள் விருப்பு வாக்கு போட்டி: மனோ
" இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள்,...
நுவரெலியாவில் அரசியல் சண்டித்தனத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது!
ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்களை தேடி அடிக்கடி வந்தவர்கள், தற்போது கொழும்பிலேயே முடங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் நாம் என்றும் மக்களுக்காக களத்தில் நிற்போம். மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம் -...













