அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க உத்தரவு

0
அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, 2021 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவைஇ...

ரிஷாட் எம்.பி. வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமிக்கு என்ன நடந்தது?

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியொருவர் தீப்பிடித்து எரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி மீது எவ்வாறு தீப் பரவியது என்பது குறித்த...

இலங்கை பற்றி எரிகிறது… பிடில் வாசிக்கிறார் ஜனாதிபதி!

0
- வீ.ஏ.கே. ஹரேந்திரன் கொவிட் பெருந்தொற்றால் பலர் வேலை இழந்துள்ளனர். அன்றாடம் உழைத்து உண்போர், உணவுக்கா வீதிகளில் நிவாரணத்திற்காக காத்துக்கிடக்கின்றனர். நடுத்தர மக்கள் பெற்ற கடனை செலுத்த முடியாது திணறுகின்றனர். சிறு வியாபாரிகள் முடங்கிப்...

ரணில் விக்ரமசிங்கவுடன் அமர முடியாது அனுரகுமார புகார்!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசிய...

படகில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ ஹெரோயின் பறிமுதல்

0
மிரிஸ்ஸ வெலிகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஒன்பது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரும், போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரும், கரையோர பாதுகாப்புப் பிரிவு...

ஒரே சூலில் பத்து குழந்தைகள் : உலக சாதனையை வசமாக்கிய தென் ஆபிரிக்கப் பெண்

0
ஒரே சூலில் அதிக பிள்ளைகளைப் பெற்ற சாதனையை தென் ஆபிரிக்க பெண் வசப்படுத்தியுள்ளார். 37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண்களையும் ஒரே தடவையில் ஈன்றெடுத்துள்ளார். இதுவரை ஒரே தடவையில் 9...

கடைகளுக்கு நடந்து செல்லுங்கள் : வாகனங்களுக்கு முற்றாக தடை

0
பயணக் கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்துகொள்ளுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனைத்தவிர, எந்தவொரு வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றாக...

ஜூன் 7ஆம் திகதி வரை முடக்கம் நீடிப்பு

0
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமே தவிர, நீக்கப்படாது...

கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்

0
கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இன்று (21) நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் நடந்து இரண்டுவருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், அதனால்...

நுவரெலியா விபத்தினால் பெரும் பதற்றம்

0
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் இன்று (19.04.2021)அன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில்...

ரஜினியை முந்திய சூர்யா, நடந்தது என்ன?

0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலக தமிழ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் அண்ணாத்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அண்ணாத்த டீசர் சமீபத்தில் வெளிவந்து...

டாக்டர் – அடித்து நொறுக்கிய பிரமாண்ட வசூல்

0
டாக்டர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் டாக்டர் திரைப்படம் வெளிவந்து 8 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 8 நாட்களில் இப்படம் உலகம்...

தர்மதுரை படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது

0
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம்...

அரண்மனை 3 படத்தின்அதிரடி வசூல்

0
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கலாம் என்ற செய்தி வந்ததில் இருந்து நிறைய படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி அண்மையில் ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வசூலில் பட்டய கிளப்பி வருகிறது. எந்த இடத்தில் எடுத்தாலும்...