அரசியலுக்கு விடைகொடுக்க சில முன்னாள் எம்.பிக்கள் திட்டம்
நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்திக்கான வெற்றிவாய்ப்பு தமது மாவட்டத்தில் அதிகம் என்பதால், போட்டியிட்டாலும் தோல்வி ஏற்படும் எனக் கருதும்...
நுவரெலியாவில் ஆட்டோ – லொறி விபத்து: இளைஞன் பலி!
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் (25) புதன்கிழமை மாலை ஆட்டோவும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில்...
நவம்பர் 14 பொதுத்தேர்தல்!
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்று (24) நள்ளிரவுடன் 9ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான...
24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர் நியமனம்!
இலங்கையின் பிரதம அமைச்சராக கலாநிதி ஹரினி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் பெண்ணொருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர்...
3 லட்சத்து 300 வாக்குகள் நிராகரிப்பு
2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மூன்று லட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் ஒரு...
அநுர இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் 9 மணிக்கு பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் முதல்சுற்று...
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்! (LIVE)
1. அநுரகுமார திஸாநாயக்க – 5,634,915 (42.31%)
2.சஜித் பிரேமதாச 43,63,035 (32.76%)
3.ரணில் விக்கிரமசிங்க – 2,299,767 (17.27%)
4. நாமல் ராஜபக்ச – 342,781 (2.57%)
5. அரியநேத்திரன் - 226,343 (1.70%)
6. திலித் ஜயவீர...
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!
இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி மணிக்கு ஆரம்பமானது. மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து...
ஜனாதிபதி தேர்தலில் சரியாக வாக்களிப்பது எப்படி?
‘வாக்கு’ என்பது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும். அந்த ஜனநாயக கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.
நாம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறைக்காட்டும் அதேவேளை, அந்த வாக்கை சரியாக அளிப்பது பற்றியும்...
பிரச்சார புயல் நள்ளிரவுடன் ஓய்வு!
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார் போர் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
எனவே, மௌன காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்...