நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை யுகம் உருவாக இடமளிக்காதீர்கள்!
வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...
காணாமல்போனோர் பிரச்சினைக்கு ஐந்தாண்டுகளுக்குள் முழுமையான தீர்வு
வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அப்பிரதேசத்திற்கு அபிவிருத்தியும் அவசியம். இல்லையெனில் ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். வடக்கின் அபிவிருத்தியை போன்றே...
தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித்: ஜனாதிபதி சுட்டிக்காட்டு
இன்று திசைகாட்டி நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருவதாகவும், வெறுப்பு என்ற போர்வையின் ஊடாக அதிகாரத்தை பெற்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
பரப்புரை போர் உக்கிரம்: ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம்!
பரப்புரை போர் உக்கிரம்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பரப்புரை போரை முழுவீச்சுடன் முன்னெடுத்துவருகின்றனர். ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுவருகின்றனர்.
மறுபுறத்தில்...
கொதிக்கும் கொழும்பு அரசியல்: 8 நாட்களில் பிரச்சார புயல் ஓய்வு!
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்களின் இறுதிகட்ட தேர்தல் பிரசார நடவடிக்கை சூடுபிடித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரசார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன.
எனவே, பிரசாரப் பணிகளுக்கு இன்னும் 08...
ரணில், சஜித், அநுர முட்டி மோதல்: அனல் கக்கும் அரசியல் களம்!
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரச்சார நடவடிக்கைகள் யாவும் செப்டம்பர் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் ஓயவுள்ள நிலையில், இன்னும் 09 நாட்களே எஞ்சி இருப்பதால் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் பரப்புரை போரை தீவிரப்படுத்தியுள்ளன.
மாவட்ட,...
ராஜபக்ச சகாக்களை அரசிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி அதிரடி முடிவு!
இம்முறை ஜனாதிபதித் தேர்லில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது. மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு விலகிச் செல்லுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் பெயருக்கு இருந்து கொண்டு, தேர்தல் பணிகளை குழப்பி வந்த நான்கு...
4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு!
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க...
சஜித்துக்கு சுமந்திரன் எச்சரிக்கை!
“எங்களோடு இணங்குகின்ற விடயங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் இந்நாடு அழிவு பாதைக்குச் செல்லும் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.” - என்று இலங்கை தமிழரசுக்...
சஜித்தை ஆதரிக்கும் முடிவை ஏற்க முடியாது: சிறீதரன் போர்க்கொடி
“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்க முடியாது. இந்தத் தீர்மானத்துக்கான எதிர்வினை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும்."
-...