பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமெரிக்கா திருப்தி!

0
'இலங்கைக்கான பயண தடையை அமெரிக்கா விதிக்கவில்லை. பயண எச்சரிக்கை அறிவுறுத்தலே விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவுறுத்தலை அந்நாடுகள் விரைவில் நீக்கிக்கொள்ளும்." - என்று அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று...

பொதுத்தேர்தலில் தனிவழி செல்கிறது மொட்டு கட்சி!

0
நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனித்து களமிறங்கும் என்று அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கட்சி பிரமுகர்களுடன் மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர்...

உலக சாதனை படைத்த சாமுத்திரிகா…

0
அதிகபட்ச ஒப்பனைக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் கண் ஒப்பனை அலங்காரம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது... கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும் இலங்கையின் பல...

லயன் அறைகளை வைத்து கிராமம் உருவாக்கும் திட்டத்துக்கு திகா போர்க்கொடி!

0
லயன் அறைகளை அப்படியே வைத்து தோட்ட குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி...

திரிபுரா விவசாயிகளுக்கு மாம்பழ ஜாக்பொட் : கிலோ 1500 இந்திய ரூபா

0
இந்தியாவின் திரிபுரா விவசாயிகள் ‘மியாசாகி’ ரக மாம்பழம் கிலோ ஒன்றை 1500 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர். திரிபுராவின் பஞ்சரதன், நரிகேல் குஞ்சா மற்றும் தை சக்மா கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தலாய் மாவட்டத்தின்...

வெள்ளரிக்காயின் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு…?

0
உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு...

முகம் பொலிவு பெற இயற்கை அழகு குறிப்புகள்

0
ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்குமே சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்து கொள்வதற்கு மிகவும் பிடிக்கும். முகத்தை பொலிவாக வைத்து கொள்வதற்காக நம்மில் பலரும் பலவிதமான கிரீம்களை பயன்படுத்துவோம். ரசாயனம் கலந்த கீரீம்களை...

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளிகளை நீக்கும் வெள்ளரிக்காய்

0
வெள்ளரிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இது நம் உடலிலிருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது. வெயில் காலங்களில் நம் உடலிலிருந்து அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறும் என்பதால், அதனை...

குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்கும் கிளிசரின்

0
க்ளிசரினை முகத்திற்கும், உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள கிளிசரின் பயன்படுகிறது.         க்ளிசரினுடன்...

முகப்பருக்களை அகற்றும் இயற்கை வைத்தியம்

0
அழகாக மேக்கப் செய்திருந்தாலும் முகப்பருக்கள் காரணமாக இமேஜ் டேமேஜ் ஆகும் சங்கடம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது. வயது வரம்பின்றி தோன்றும் முகப்பருக்களை அகற்ற தரமான கிரீம் வகைகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினாலும், பலன்கள் ஏதுமில்லையா?...

ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்

0
“நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர். தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்று...

மனதை உடைக்கும் வதந்திகள்! கலங்கும் ஏ.ஆர். ரஹ்மான் மகன்

0
ஆதாரமற்ற வதந்திகளால் மனம் வேதனைப்படுவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் கூறி உள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால் 29 ஆண்டுகால...

‘நயன்தாரா’ ஆவணப்படம் எப்படி?

0
நயன்தாராவின் திரையுலக பயணம் குறித்தும், திருமணம் குறித்தும் பேசுகிறது ‘நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara beyond the fairy tale). இந்த ஆவணப்படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு...

ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா

0
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளார். இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி...