Haycolour நிறுவனம் தனது ஏற்றுமதியினை விரிவுபடுத்த இரு பேண்தகைமை சான்றிதழ்களை பயன்படுத்திக் கொள்கின்றது

Haycolour நிறுவனம் Global Organic Textile Standard (GOTS) மற்றும் Zero Discharge of Hazardous Chemical (ZDHC) போன்ற தரமான பேண்தகைமை சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.

மேலும் நிறுவனம் ஏற்றுமதி அன்னிய செலாவணியை அதிகரிக்க எதிர்பார்ப்பதுடன், பேண்தகைமையின் ஊடாக புதிய ஏற்றுமதி சந்தைகளில் வியாபாரத்தினை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளது.

தற்போது Haycolour நிறுவனமானது பங்களாதேசத்தில் முதன்மை ஏற்றுமதியாளக திகழ்ந்து வருகின்றததுடன் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் குறுகிய காலத்தில் ஏற்றுமதி துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கையின் முதல் water-based pigment emulsion உற்பத்தியாளரான Haycolour(Pvt) Ltd ஆனது Hayleys Aventura (Pvt) Ltd நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். மேலும் Haycolour நிறுவனமானது சுற்றாடல் சம்பந்தமான இரு பேண்தகைமை சான்றிதழ்களை பெற்று வினைத்திறனான நிபுணத்துவம் பெற்ற புத்தாக்க உற்பத்தியின் ஊடாக ஏற்றுமதி வாய்ப்புகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

GOTS மற்றும் ZDHC போன்ற தலைமைகளினூடாக ஏற்றுமதி செலாவணினை அதிகரிக்க முடிவதுடன் ஏற்றுமதிக்கான சந்தையினை தக்க வைத்துக் கொள்வதுடன் புதிய வாய்ப்புகளை கண்டறிந்து சந்தை பங்கினை விரிவாக்க முடிவதுடன். மேலும் பேண்தகைமையின் ஊடாக சிறந்த தரத்திலான வர்ணம் தொடர்பான தேவைகளுக்கு தீர்வுகளை தெற்காசிய நாடுகளுக்கு வழங்க முடியும் என Hayleys Aventura நிறுவனத்தின் நிர்வாக முதல்வர் வசப ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புக்களை முன்னிலைப்படுத்துவது தேசத்தின் கட்டாய தேவையாகும். முதலீடுகளை வலுப்படுத்துவதன் மூலமும் சமூக கடமைகளை நிறைவேற்றுவதன் ஊடாகவும், நிறுவனத்தின் நம்பகத்தன்மையினை உலக தரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. மேலும் நிலையில் பேரு தன்மையின் ஊடாக உற்பத்திக்களை மேற்கொள்வதன் மூலம். புத்தாக்க என்னங்களுடன் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவுடன் தொடர்ச்சியாக, வாடிக்கையாளர்களின் வர்ணம் தொடர்பான தேவைகளுக்கு சிறந்த நிலைபேறு தன்மை வாய்ந்த முடிவுகளை வழங்க. முடியுமாக உள்ளது.

Haycolour நிறுவனமானது வங்காளதேசத்தில் முதன்மை ஏற்றுமதியாளராக இருப்பதுடன், தற்பொழுது தமது ஏற்றுமதி நடவடிக்கைகளை ஆசிய கண்டத்தில் இந்தியா, பாக்கிஸ்தான், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் சந்தை தளத்திலும் குறுகிய காலத்தில் தமக்கென ஒரு சந்தை பங்கினை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

GOTS தரப்படுத்தலின் உண்டாக Haycolour நிறுவனமானது அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் உற்பத்திகளை மேற்கொண்டு, தரமான பொருட்களை வழங்குவதன் மூலம் சமூகம் தொடர்பான கடமைகளையும் நிறைவேற்றி உள்ளது.

மேலும் Haycolour நிறுவனம் புதிய REACH, FDA, EN 71 nad CE Caomplinces போன்ற சான்றிதழ்களையும் பெற்றுள்ளதுடன், வேலையாட்களின் பாதுகாப்பினை உற்பத்தி பொருட்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதோடு, கையுறைகள் மற்றும் ஏனைய உற்பத்தி முறைகளிலும் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

மேலும் நிறுவனமானது உலகத்தரம் வாய்ந்த புதிய கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றாடலுக்கும், சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தனது புதிய வியாபார விரிவாக்கங்களை செய்வதுடன் பாரிய அளவிலான செயற்திட்டங்களையும் செயற்படுத்தும் திறன் உள்ளது என வசப ஜெயசேகர அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Haycolour நிறுவனமானது இலங்கையின் ஆடை உற்பத்தி, ரப்பர் உற்பத்தி மற்றும் ஏனைய தொழில்துறைகளுக்கு வர்ணங்களை வழங்கும் முதற்தர நிறுவனமாக திகழ்வதுடன், 40 வருடத்திற்கு மேற்பட்ட வியாபார உறவுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேணி வருகின்றது. Hayleys நிறுவனமானது 16 வேறுபட்ட துறைகளில் தமது வியாபாரத்தினை உலகம் பூராகவும் விரைவுபடுத்தியுள்ளதுவுடன். 600 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கை நாட்டுக்கு ஈட்டி கொடுப்பது இலங்கையின், ஏற்றுமதி வருமானத்தில் 4.2% பங்கினை ரிலீஸ் நிறுவனமே. விளங்குகின்றது. மேலும். Hayleys நிறுவனமானது நிலைபேறு தன்மை, புத்தகம் போன்ற சேர்ப்பாடிகளினூடாக இலங்கையின். மிகவும் மதிக்கத்தக்க கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமாக திகழ்ந்து வருகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles