ஹார்முஸ் நீரிணை: ஈரானின் வரி விதிப்பை உலக நாடுகள் ஏற்ககூடாது!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு ஓமானின் ஆதரவைப் பெற ஈரான் முயற்சிப்பதாகவும், உலக நாடுகள் எக்காரணம் கொண்டும் இதற்குச் சம்மதிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது முறையற்றது என்று அமெரிக்க வெளிவிவகாரச் சுட்டிக்காட்டுகிறார்.

நேட்டோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்றுள்ள Marco Rubio , ஈரானுடனான அமைதி முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles