22 ஆவது திருத்தச்சட்டமூலத்தக்கு எதிராக கறுப்பு ஆடையுடன் களமிறங்கிய சஜித் அணி

 

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஜனநாயகத்தக்கு விரோதமானது. நீதித்துறைமீதான நம்பிக்கையில் தாக்கம் செலுத்தக்கூடியது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் இன்று (25) இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றுவருகின்றது. இன்று மாலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து

 

Related Articles

Latest Articles