ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (05) நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலையால் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இதற்குரிய முடிவு எடுக்கப்பட்டது என ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது.











