சிறைச்சாலை சம்பவம் அரசுக்கு எதிரான சதியா?

“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. எனவே, வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்துடன், இதனை ஒப்பிடுவது தவறு.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கை என்பவற்றில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டுவருகின்றது.

இவர்களுடன் தொடர்புபட்ட ஊழல் மிக்க அரசியல்வாதிகள் வெளியில் உள்ளனர். அவர்களுக்கு வழக்குகள் தொடுக்கப்பட்டுவருகின்றன.

எனவே, நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது.போதை ஒழிப்பு மற்றும் பாதாள குழுவுக்கு எதிராக செயல்படும் அரசுமீது தொடுக்கப்பட்ட நடவடிக்கையா என்ற சந்தேகமும் உள்ளது.எனவே, விசாரணைகள் மூலம் உண்மை கண்டறியப்பட வேண்டும். எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இரவுவேளையிலேயே வன்முறையை இலகுவில் செய்யலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இரவு நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் காலையில் திடீரென அசம்பாவிதம் நடந்துள்ளது. எனவே, இது திட்டமிட்ட செயலா என்ற ஐயப்பாடும் உள்ளது எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles