“2029 இல் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம். அந்த சமரில் இருந்து பின்வாங்கமாட்டோம். இந்த அரசாங்கத்துக்கு தேரர்கள் அஞ்சவில்லை. அரசாங்கத்தின் சலவை இயந்திரங்களைக் கண்டும் நடுங்கவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார்.
நாமல் ராஜபக்ச எம்.பியை ஆதரித்து நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.










